அடிப்படைத் தமிழ் இலக்கணம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
அடிப்படைத் தமிழ் இலக்கணம் | |
---|---|
150px | |
நூலக எண் | 307 |
ஆசிரியர் | நுஃமான், எம். ஏ. |
நூல் வகை | தமிழ் இலக்கணம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வாசகர் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | vi + 214 |
வாசிக்க
- அடிப்படைத் தமிழ் இலக்கணம் (7.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை - எம்.ஏ.நுஃமான்
- எழுத்தியல்
- எழுத்தும் அதன் வகைகளும்
- சார்பெழுத்தும் அதன் வகைகளும்
- எழுத்தின் பரம்பல்
- சொல்லியல்
- சொல்லின் அமைப்பு: பகுபதமும் பகாப்பதமும்
- சொல் வகைகள்: பெயர்ச் சொற்கள்
- பெயர்ச்சொற்கள் திணை, பால் எண், இடம் உணர்த்துதல்
- வேற்றுமை
- சொல் வகைகள்: வினைச்சொற்கள்
- முற்று வினை: அதன் அமைப்பும் வகைகளும்
- எச்ச வினை: அதன் அமைப்பும் வகைகளும்
- மேலும் சில வினை வகைகள்
- பெயரைடையும் வினையடையும்
- இடைச் சொற்கள்
- தொடரியல்
- வாக்கியமும் வாக்கிய உறுப்புக்களும்
- தனி வாக்கியமும் அதன் அமைப்பும்
- வாக்கிய இணைப்பு
- கலப்பு வாக்கிய அமைப்பு
- புணரியல்
- புணர்ச்சியும் புணர்ச்சி வகைகளும்
- உயிர் ஈற்றுப் புணர்ச்சி
- மெய் ஈற்றுப் புணர்ச்சி
- பயன்பட்ட நூல்கள்
-நூல் தேட்டம் (# 241)