இணுவை சிவகாமியம்மை தமிழ்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:22, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "சமயம்" to "இந்து சமயம்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இணுவை சிவகாமியம்மை தமிழ்
262.JPG
நூலக எண் 262
ஆசிரியர் சின்னத்தம்பிப் புலவர், இணுவில்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழவேள் வெளியீடு
வெளியீட்டாண்டு 1991
பக்கங்கள் 52

வாசிக்க


நூல் விபரம்

யாழ்ப்பாண அரசர் காலத்தில் சிதம்பரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவகாமித் திருவுருவத்தைப் பிரதிஷ;டை செய்து சிவகாமி அம்பாள் ஆலயம் இணுவிலில் அமைக்கப்பட்டது. பழமையும் அற்புதமும் வாய்ந்த இத்திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட சின்னத்தம்பிப் புலவர பாடியதே சிவகாமி அம்மைத்தமிழ்.


பதிப்பு விபரம்
இணுவைச் சிவகாமியம்மை தமிழ். இணுவைச்சின்னத்தம்பிப் புலவர்(மூலம்), தமிழவேல் இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக நிலையம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (Colombo 12: The Kumaran Press) 52 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (078)