இரண்டாவது சூரிய உதயம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:53, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இரண்டாவது சூரிய உதயம்
52.JPG
நூலக எண் 52
ஆசிரியர் சேரன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வயல் கலை இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 28

வாசிக்க


நூல் விபரம்

சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் உள்ளன. 1978-82 காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை யினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம். 2வது பதிப்பு, எஸ்.வி.ராஜதுரை அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப் பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
இரண்டாவது சூரிய உதயம். சேரன். தெல்லிப்பழை: வயல் கலை இலக்கிய வட்டம், மஹாஜனக்கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1983. (சுன்னாகம்;: திருமகள் அழுத்தகம்) 28 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21*14 சமீ.

இரண்டாவது சூரிய உதயம். சேரன். சென்னை 33: பொதுமை வெளியீடு, ஆ23ஃ10, முத்தாலம்மன் கோவில் தெரு, 2வது பதிப்பு, ஜுன் 1983, (சென்னை 5: பி.ஆர்.வி. பிரஸ், 143, பெரிய தெரு) 44 பக்கம். விலை: இந்திய ரூபா 3. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 361)

"https://noolaham.org/wiki/index.php?title=இரண்டாவது_சூரிய_உதயம்&oldid=108731" இருந்து மீள்விக்கப்பட்டது