அடிப்படைத் தமிழ் இலக்கணம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:59, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
150px
நூலக எண் 307
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை தமிழ் இலக்கணம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வாசகர் சங்கம்
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் vi + 214

[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழ்மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல்.


பதிப்பு விபரம்
அடிப்படைத்தமிழிலக்கணம். எம்.ஏ.நுஃமான். கல்முனை: வாசகர் சங்கம், 2வது பதிப்பு, ஜுலை 2000. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்) 214 பக்கம். விலை: ரூபா 225. அளவு: 21.5*14 சமீ.

-நூல் தேட்டம் (# 241)