சாதாரணங்களும் அசாதாரணங்களும்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:38, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சாதாரணங்களும் அசாதாரணங்களும்
432.JPG
நூலக எண் 432
ஆசிரியர் சண்முகன், ஐ.
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நர்மதா
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 212

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல்விபரம்

இளைஞர்கள் பற்றிய ஓர் அழகியல்வாதியின் அகவயரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலானவற்றில் இளைஞர்களின் மன அவலங்கள் அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக்காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றினால் அவர்களிடையே எழும் நடைமுறைகளுக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை இவற்றை ஆழ்ந்த அழகுணர்ச்சியுடன் சித்திரித்துள்ளார். கோடுகளும் கோலங்களும் என்ற அலை வெளியீடான சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகின் அவதானிப்புக்்கு உள்ளான சண்முகன், அலை ஆசிரியர் குழுவில் ஒருவருமாவார்.


பதிப்பு விபரம்
சாதாரணங்களும் அசாதாரணங்களும். குப்பிழான் ஐ.சண்முகன். சென்னை 60001; நர்மதா பதிப்பகம், 10, சோமசுந்தரம் தெரு, தி.நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (சென்னை 600017: தமிழோசை அச்சகம்). 212 பக்கம், விலை: இந்திய ரூபா 13.00. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 1628)