நிறைவைத் தேடி

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:22, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = [[" to "வகை=[[")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நிறைவைத் தேடி
543.JPG
நூலக எண் 543
ஆசிரியர் இளங்கீரன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ் மன்றம்
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் 72

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல்விபரம்

1970-80களில் இளங்கீரன் எழுதி இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட பத்துச் சிறுகதைகளை இது உள்ளடக்கியுள்ளது. சமூகத்தின் பல்வேறு படித்தரங்களிலும் இருந்து, சவால்களோடு போராடி வாழும் மக்களை தன் கதைக்குக் கதாபாத்திரங்களாக அவர் கொண்டுள்ளார். தான் படைத்த கதைகளினூடாக முதலாளி வர்க்கத்தின் கோரத்தையும் அவர்களின் அரக்கத்தனத்தையும் சாடுகின்றார். இவர்களின் வஞ்சகப் போக்கினால், ஏழைகள்- அதுவும், குறிப்பாகப் பெண்கள், அனுபவிக்கின்ற ஏக்கப் பெருமூச்சுக் கலந்த துன்ப துயரங்களை சமூகத்துக்குக் காட்ட விளைகின்றார். சமூகநல நாட்டத்தையும், புதியதோர் உலகத்தைக் காண முயலும் வேட்கையினையும் மானிட நேயத்தையும் அவரது கதைகளில் தரிசிக்க முடிகின்றது.


பதிப்பு விபரம்
நிறைவைத் தேடி. சுபைர் இளங்கீரன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்னை, 1வது பதிப்பு, 1993. (சென்னை 600001: Bushra Agencies) 72 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 17.5 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 1650)

"https://noolaham.org/wiki/index.php?title=நிறைவைத்_தேடி&oldid=109275" இருந்து மீள்விக்கப்பட்டது