காகம் கலைத்த கனவு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 10 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}})
காகம் கலைத்த கனவு | |
---|---|
நூலக எண் | 13 |
ஆசிரியர் | சோலைக்கிளி |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சுவடுகள் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1991 |
பக்கங்கள் | 116 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- காகம் கலைத்த கனவு (194 KB)
- காகம் கலைத்த கனவு (1.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
கல்முனை, வியூகம் பதிப்பகத்தின் எட்டாவது நரகம் என்ற தொகுப்பின் கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் பயன்படுத்திய வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்ககள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப் பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. அனுபவ உணர்வுநிலை வெளிப்பாடான 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
காகம் கலைத்த கனவு. சோலைக்கிளி. (இயற்பெயர்: U.L.M.Atheek). நோர்வே: சுவடுகள் பதிப்பகம், Herslebs GT- 43, 0578 OSLO 5, 1வது பதிப்பு, ஜுன் 1991. (சென்னை 20: இராசகிளி பதிப்பகம்)
116 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 18*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 2498)