பனுவல் 2003 (1)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 17 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பனுவல் 1, பனுவல் 2003 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பனுவல் 2003 (1)
1269.JPG
நூலக எண் 1269
வெளியீடு 2003
சுழற்சி -
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 156

வாசிக்க


உள்ளடக்கம்

  • அடையாளத்தின் கட்டமைப்பு முறைகள் அரசியல், நடை, குழப்பம் - (மூலம்: சசங்க பெரேரா, தமிழில்: தா.சனாதனன்)
  • வர்த்தகர்களின் கடவுளாக முருகக் கடவுள் (கதரகம தெய்யோ): சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி - (டெஸ்மண்ட் மல்லிகாராச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்)
  • புராதன காலத்தில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்குமிடையில் நிலவிய கலாச்சார மற்றும் வணிகத்தொடர்புகள் பற்றிய புதிய சான்றுகள் - (ஒஸ்மண்ட் போபெ ஆரச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்)
  • குடும்பத்தின் பாணி; இலங்கையில் வன்முறையும், கலையும் தொடர்பான ஒர் ஆய்வு - (ஷெரன் பெல், தமிழில்: சாமிநாதன் விமல்)
  • மொழிக்குறியின் இயல்பு - (வெடினன் சசூர், தமிழில்: இ.முருகையன்)
  • திறனாய்வு
    • இலங்கைத் தமிழர் தேசவழமைகளும், சமூகவழமைகளும் - சி.பத்மநாதன் (கே.ரி.கணேசலிங்கம்)
    • தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டையகால மதமும், கலையும் - பரமு.புஷ்பரட்ணம் (பாக்கியநாதன் அகிலன்)
"https://noolaham.org/wiki/index.php?title=பனுவல்_2003_(1)&oldid=72447" இருந்து மீள்விக்கப்பட்டது