உதவி:பெயர்வெளிகள்
தமிழ்ப்பௌத்தம் தளம் மீடியாவிக்கி மென்பொருளினால் இயங்குகிறது. மீடியாவிக்கி மென்பொருள் பல்வேறு பக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெயர்வெளிகள் என்னும் ஒன்றை கொண்டுகிள்ளது. இதன்படி ஒரு பக்கத்தை அதன் உள்ளட்க்கத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தலாம். ஒரு குறிப்பிட்ட்ட பெயர்வெளிகளில் உள்ள அனைத்து பக்கங்களையும் ஒரு சேர நிர்வாகித்தல் எளிது. பக்கங்களின் தோற்றம், அணுக்கம் போன்றவற்றை ஒரு பெயர்வெளியின் தன்மைகளை மாற்றுவதன் மூலம் மிக எளிதாக மாற்ற இயலும். முதன்மை பெயர்வெளியை தவிர பிற பெயர்வெளிகளில் பக்கங்களை இயற்ற பக்கத்தலைப்புக்கு முன் பெயர்வளியின் பெயரை கொடுத்தல் வேண்டும்.
மீடியாவிக்கி மென்பொருளில் இயல்பாக இருக்கும் பெயர்வெளிகளையும் சேர்த்து சில கூடுதல் பெயர்வெளிகளையும் இத்தளம் கொண்டுள்ளது. பெயர்வெளிகளின் நோக்கம் அவற்றை எந்தெத்த பக்கங்களுக்கு பெயன்படுத்துவது போன்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பொருளடக்கம்
முதன்மை பெயர்வெளி
இவை பௌத்தக்களஞ்சியம் திட்டத்தின் கீழ் உருவாகும் அனைத்து பக்கங்களும் முதன்மை பெயர்வெளியில் இடப்பட வேண்டும். ஏனெனில் தேடுவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு இத்திட்டத்திற்கு முதன்மை பெயர்வெளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
தமிழ்ப்பௌத்தம்
இப்பெயர்வெளியில் தளம் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டுதல் போன்ற கருத்துகள் மட்டுமே வெளியிடப்படும். உதாரணமாக காண்க: தமிழ்ப்பௌத்தம்:பதிப்புரிமை.
உதவி
உதவி பக்கங்கள் அனைத்தும் உதவி பெயர்வெளியின் கீழ் இடப்படும். எ.டு உதவி:எழுத்துப்பெயர்ப்பு. ஆகவே உதவிப்பக்கங்கள் இயற்ற் விரும்பினால் இப்பெயர்வெளியில் இயற்றவும்.
வாப்புருக்கள்
வார்ப்புருக்கள் அனைத்தும் இப்பெயர்வெளியில் கீழ் இடப்படுதல் வேண்டும்.
மீடியாவிக்கி
இத்தள இடைமுக உரைகள் அனைத்தும் இப்பெயர்வெளியின் கீழ் இருக்கும். இவற்றை தொகுக்க தள நிர்வாக தரம் வேண்டும்
தர்மம்
முழுக்க முழுக்க சமயம் சார்ந்த கருத்துகள் கொண்ட பக்கங்கள் அனைத்தும் தர்மம் என்னும் பெயர்வெளியில் இயற்ற வேண்டும்
சங்கம்
தமிழ்ப்பௌத்த சங்கம் தொடர்பான பக்கங்கள் அனைத்தும் இப்பெயர்வெளியில் இயற்றப்பட வேண்டும்.
சூத்திரம்
பௌத்த சூத்திரங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டு இந்த பெயர்வெளியில் இடப்படும். சூத்திரங்களை மொழிப்பெயர்ப்பதற்கான விரிவான வழிமுறைகளை உதவி:சூத்திரம் என்ற பக்கத்தை காணவும்.
தாரணி மற்றும் மந்திரங்கள்
பௌத்த தாரணிகள் மற்றும் மந்திரங்கள் இப்பெயரில் இயற்றுதல் வேண்டும். இவற்றை இயற்றுவதற்கான முழுமையான வழிகாட்டுதல்களை உதவி:மந்திரம் என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளவும்