வைகறை 2007.08.17
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
வைகறை 2007.08.17 | |
---|---|
| |
நூலக எண் | 2266 |
வெளியீடு | ஆவணி 17, 2007 |
சுழற்சி | வாரமலர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 149 (6.66 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அதிகாரப் பகிர்வு அடிப்படை அலகாக மாகாணங்களே திகழும்
- மனிதாபிமானப் பணிகளுக்கு ஆபத்தான இலங்கை
- பொய்க்கப் போகிற நம்பிக்கை எரி நட்சத்திரங்கள் - மும்பையன்
- கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது
- பத்திரிகையாளர் மீது அசிட் வீச்சு
- தூதுவருக்கு நினைவு பரிசு
- மாணவியின் தந்தையை விடுவிக்குமாறு புலிகளிடம் கோரிக்கை
- கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர் கண்டி விடுதியொன்றிலிருந்து கைது
- சர்வ கட்சி குழுவின் இறுதி யோசனை திட்டம் அடுத்தவாரம்
- குடாநட்டில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
- அரசியல் தீர்வை முன்னெடுப்பதே ஆரோக்யமான தெரிவு - வ. திருநாவுக்கரசு
- இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு மீண்டும் அதிகரிக்கிறதா? - கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்
- அரசை ஆத்திரப்பட வைக்கும் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள்
- "இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் ருவாண்டா நிலை தான் ஏற்படும்" - அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
- தர்பூரில் அமைதி காத்தல் - சதீஷ் கிருஷ்ணபிள்ளை
- வாரிசு அரசியலை உறுதி செய்த முதல்வர் - வர்மா
- மக்களிடம் சென்றுள்ள கட்சிகள் - வர்மா
- உலக தாய்ப்பாலூட்டல் வாரம் ஆகஸ்ட் 1.7 - பொ. ஐங்கரநேசன்
- மூளையைக் கசக்கும் சோதனை - ரவிக்குமார்
- சினிமா
- சிவாஜி ஒரு தமிழ்த்துவ ஆய்வு: தமிழ்ச்செல்வியை முன்வைத்து - டிசே தமிழன்
- வஸந்துக்கு தேசிய விருது
- நட்சத்திரப் பெட்டகம்: ஒரு புயலின், வியாபக வீச்சின் கதையிது 6 - அருண்
- ஊர் நடப்பு - ஓதுவார்
- பனியில் விழுந்த மனிதர்கள் - டானியல் ஜீவா
- லங்காபுரம் - தேவகாந்தன்
- The Limits of State Sovereignty: The Responsibility to Protect in the 21st Century
- Ketheesh: Champion of Tamil Rights in United Lanka - D.B.S. Jeyaraj