இருக்கிறம் 2010.10.20

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2010.10.20
11022.JPG
நூலக எண் 11022
வெளியீடு ஐப்பசி 20 2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் தயானந்தா, இளையதம்பி
மொழி தமிழ்
பக்கங்கள் 96

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆக்கிரமிப்பு!!
  • வாசகர் கருத்து
  • எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா?
  • சங்கரின் எந்திர ஏற்படுத்திய மாயையும் கருணா (நிதி) யின் ஏகபோக சினிமா வியாபார உத்தியும்
  • செய்திச் சிதறகள்
  • பதிப்பகத்தார் : பெண் வேட்பாளர்களுக்கே உங்கள் வொட்டு!
  • இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவதற்கு ஆபத்தான வழியைத் தெரிவுசெய்யும் அகதிகள்
  • சமூக சேவையில் ...
  • பெண் எழுத்தாளர்கள்
  • சிறுகதை : முழுநிலா மூன்றாம் பிறையாகின்றது
  • facebook நல்லதா? கெட்டதா? - ச. பார்தீபன்
  • கவிதைகள்
    • இறந்து போவது மேலாகும் - கவிஞர் பொத்துவில் அஸ்மின்
    • பச்சை உடை கழற்றி கரும்புகைச் சட்டை அணிந்து! - வல்வை. தளபதி
    • சூரன் போர் - சோ. பத்மநாதன்
  • படிப்பினைகள் சொல்லும் பாடம் - கோபு
  • சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை
  • மன்னார் நகரில் அதிகரிக்கும் சிறுவர் பிச்சைக்காரர்கள் - ப. கிருஸ்ணி
  • மீண்டுமொரு இடப்பெயர்வுகுத் தயாராகுங்கள் - பொ. ஐங்கரநேசன்
  • ஒரு உறவின் கதை - எஸ். ஆர். லம்பேட்
  • பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் : மகிழ்ச்சியில் இலங்கை - ராஜா
  • சட்டம் பேசுகிறது - சட்டத்தரணி செவே. ஜிவேகானந்தன்
  • அமைதியான கொலையாளியைக் கட்டுப்படுத்த வேண்டுமா? - டாக்டர் எம். கே. முருகானந்தன்
  • சன்னங்கள் துரத்துகின்றன - சி. உதயகுமார்
  • பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சில டிப்ஸ் - ஜீவன்
  • மகளைக் கடத்த வருபவனை தகப்பன் தாக்கிக் கொன்றால் அது கொலையல்ல ஆரியதாச கொலை வழக்கு - சட்டதரணி கே. ஜீ. ஜோன்
  • காதலிப்பவர் கவனத்திற்கு
  • I C C விருது வழங்கும் விழா 2010
  • அதிகமாக பொய் சொல்வது ஆண்களா? பெண்களா? - முஹம்மட் பிறவ்ஸ்
  • எல்லாமே ஏமாற்று வித்தைகள்தான்! - மங்களநாதன் அரவிந்தன்
  • ஆசிரியர்களின் சுயநலத்தால் தடுமாறும் மலையக்க் கல்வி - எம். சந்திரசேகரம்
  • நகைச்சுவைக் கதை : உல்டா மன்னர்களும் உருவல் பேர்வழிகளும்
  • அசலும் நகலும்
  • படைப்பாளிகள் சந்திப்பு : ஈழத்து தமிழ் எழுத்தாளர்களுக்கு புத்துயிர் தருமா?
  • நிலவில் காய்கறிகள்!
  • விலங்குகளுக்கும் இடதுகைப் பழக்கம் உண்டு!
  • 2013 ஆம் ஆண்டளவில் செவ்வாய்க்கு புதிய ரொக்கெட்!
  • பாம்புகளைக் கொல்ல எலிகள்
  • உங்களுக்கு புற்றுநோய் இருக்கினந்தா என நீங்களே அறிந்துகொள்ளலாம்
  • குரங்குகளின் மொழி
  • காரை சுயமாக இயக்கலாம்
  • அத்தியாயம் - 11 : காற்றாய் வருவேன் - மொழிவாணன்
  • கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம்
  • சின்னச் சந்தேகம் - மட்டுவில் ஞானக்குமாரன்
  • படித்துவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்
  • அதற்குத் தக : சுகச் சாரல் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • எங்கே எங்கே உன் அழகு? - அன்பழகன்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட் : சாந்தபுரம் சொல்லும் சேதி!! : நிலம் திரும்பிய மக்களின் புன்னகை
  • ஒரு கண்டுபிடிப்பாளனாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம் : இளம் புத்தாக்குநர் மதன் - சந்திரிகா
  • டைனோசர் நாடு இந்தியா
  • மெல்லச் சாகும் முஸ்லீம் காங்கிரஸ் - சிராஜ்மஷ்ஹீர்
  • குங்ஃபு பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் - எண். கணேசன்
  • தமிழ் இலக்கியத்தில் சந்தக்கவி பாடிய புலவர்கள் - அருந்தா
  • பச்சிலைச் சாறும் அதன் பயன்களும் ...
  • O. V. P யின் கட்புல ஊடகப் பயிற்சிப் பட்டறை!! : இளைஞ்ர்களை நோக்கிய புதிய முயற்சி
  • பொருளாதார பலத்தைப் பெருவதன் மூலம் தமிழரின் தலைவிதியை மாற்ற முடியுமா? - கண்ணன்
  • சித்தியடையாத மாணவர்களுக்கும் ஏதாவது பரிசு கொடுங்கள் - ஷர்ஷ்னி
  • நவீன செல்போன்
  • சட்டம் பேசுகிறது : கேள்வி பதில் - சட்டத்தரணி செவே. விவேகானந்தன்
  • வசந்தத்தில் ஒரு கலாட்டா!- சாகித்யா
  • 60 ஆவது இதழில் இருக்கிறம் வாழ்த்துக்கள்
  • கரடியானாறு வெடிவிபத்து!! : சதியா சம்பவமா? - வ. சக்திவேல்
  • உங்கள் மனைவியை புரிந்துகொள்ளவே முடியவில்லையா ...? இதோ சில வழிமுறைகள்
  • கல்முனை மாநகரசபை அதிகாரிகளே ! இது உங்களின் கவனத்திற்கு ... - எஸ். எம். எம். றம்ஸான்
  • சிறையிலிருந்து ...!!! அரசியல் கைதிகளின் தொடர் அவலங்கள்
  • உலோகத் தட்டு, குவளையுடன் வரிசையில் காத்திருந்த பொன்சேகா
  • விடலைகள் மனதில் இடம் பிடிக்க ...
  • 60 ஆவது வாழ்த்து - செல்வி சற்சொரூபவதிநாதன் சிரேஷ்ட ஒலிபாப்பாளர் ஊடகவியலாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
  • 60 ஆவது வாழ்த்து - ராஹில் சிரேஷ்ட அறிவிப்பாளர், தயாரிப்பாளர் பிறை எப். எம்
  • உண்மையின் பதிவு : இரவு நேரக் கடைகளில் நடப்பது என்ன? - கலாவர்ஷணி கனகரட்ணம்
  • ஊடக மயக்கம்
  • இருக்கிறம் விநியோகஸ்தர்கள் தேவை
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2010.10.20&oldid=100368" இருந்து மீள்விக்கப்பட்டது