இருக்கிறம் 2011.06.27
நூலகம் இல் இருந்து
						
						Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:15, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
| இருக்கிறம் 2011.06.27 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 9373 | 
| வெளியீடு | ஜூன் 27 2011 | 
| சுழற்சி | வார இதழ் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 24 | 
வாசிக்க
- இருக்கிறம் 2011.06.27 (29.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- சம்பளமின்றி வேலை செய்யும் வவுனியா நகரசபை ஊழியர்கள்
 - தூதுவருக்குப் பிடித்த புத்தர் சிலை
 - சாரதி கொலை நீடிக்கும் மர்மம்
 - பாலியல் வர்த்தகத்தில் வட, கிழக்கு சிறுமிகள்
 - அக்கரைப்பற்று வைத்தியர்களால் தவறாக நடாத்தப்படும் கர்ப்பிணிகள்
 - கலப்படப் பெற்றோல் விற்பனை
 - முறையற்ற அதிபர் நியமனம்
 - வடமராட்சியில் வீசிய காற்றினால் கம்பங்கள் முறிந்து வீழ்ந்தன
 - யாழில் நடிகர் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம்
 - சிறப்புக் கட்டுரை: பூண்டோடு அழிந்து விட்டாலும் புலிகளைப் பற்றி பேசாத நாளில்லை - எஸ்.எம்.ஜி
 - உயிர் பெறுமா ஜனநாயகம்
 - சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
 - மிஸ்டர் க்றோ: என்ன உலகமடா இது
 - நாடும் நடப்பும் : கவுணாவத்தையில் இரத்த ஆறு
 - மலையகத்தில் மறைந்து கிடக்கும் சுய தொழில் முயற்சிகள் - எம்.சந்திரசேகரன்
 - ஸ்பெஷல் ரிப்போர்ட்: யாழ்.செல்வபுரம் கிராமத்தில் வீழ்ச்சியடையும் சிறுவர் கல்வி - எஸ்.ஏ.யசீக்
 - குளங்களின் புனரமைப்பு அம்பாறையின் விவசாயமும் - அஹமட் உசாமா
 - சட்டம் பேறுகிறது: கேள்வி பதில் - செவே.விவேகானந்தன்
 - ஊர் சுற்றி: அளவெட்டி சம்பவம் எச்சரிக்கையா - எஸ்.எல்.கோபாலரத்தினம்
 - சிறுகதை: 'அவள்' ஒரு கைதி - ம.புவிலக்ஷி
 - இருகரம் கூப்பி - அகத்தியன்
 - நேரடி ரிப்போர்ட்: கைப்பணிப் பொருளாகும் வாழை - த.சிந்துஜா
 - விருந்தினர் பக்கம்: 'முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் எந்தத் தடைகளைத் தாண்டியும் முன்னேறலாம் - சீனு வர்மன், படங்கள்: இரவிவர்மன்
 - முன்னாள் 'பெண் புலி'யின் கண்ணீர்க் கதை
 - உங்கள் புகைப்படத்திற்கு Online Image Effects
 - தரவிறக்கம் முடிந்ததும் கணனியை அணைக்கும் நீட்சி
 - மைக்ரோசொப்டின் இலவச தரவிறக்கும் மென்பொருள்
 - ONLINE மூலமும் INVOICE அனுப்பலாம்
 - RIME REPORT: கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது கர்ப்பிணித் தாய் அநுராதபுரத்தில் நடைபெற்ற கோரச் சம்பவம் - கித்சிறி வணசிங்க, நாகாமத்தான்
 - தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
 - றாக் கை
 - கவிதை: நடப்பு - பா.ரிசாந்தன்
 - புனர் வாழ்வு பெற்றாலும் வாழ் வழியில்லை உதவிக்காக பொது மக்களை நாடும் முன்னாள் 'பெண் போராளிகள்' - க.மாலா
 - SOME TIMES IN APRIL முன்னொரு ஏப்ரலில் சில நாட்கள்: முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் ருவாண்டாவின் படுகொலைத் திரைப்படம் - விக்ரமாதித்தன்
 - உண்மையின் பதிவு: பாதுகாப்பற்ற பாலையூற்று ரயில் கடவை அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் - ராஜா
 - திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் கறுப்பு செப்டெம்பர் அழகி (04): அதோ வந்துவிட்டாள் செப்டெம்பர் அழகி பாருங்களேன் அவளுடன் கொஞ்சம் பழகி - மொழிவாணன்
 - பொறிக்குள் சிக்கியல் எலிகளைப் போன்று பாலியலுக்குள் மூழ்கும் உலகச் சிறுமிகள் - சரோஜினி கனேந்திரன்
 - பங்களாதேஷ் சிறுமி ஷேத்திராவின் கதை
 - இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்
- சைக்கிள் ஓடுவதற்கும் மின்சாரம் தேவை
 - கலைந்து போன சிலை
 - ஆளுக்கு ஒரு நீதி
 - மரித்தவர்களுக்கு சிவ பூஜை
 - 'சன்னார்' தனிக்காட்டு ராஜா
 - கூட்டுக் குடும்பம்
 
 - ஊடக மயக்கம்
- பிளீஸ் .. காலையிலேயே வேண்டாமே
 - மெல்லத் தமிழ் இனிச் சாகும்
 - நண்பனிடம் சொல்லுங்கள்
 - தெளிவில்லாத அலைவரிசை
 
 - வாசகர் கடிதம்
 - புலன் விசாரணை: கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்த கதையானது இன்றைய யாழ்ப்பாணம் - ஹெட்டி ரம்ஸி