கமத்தொழில் விளக்கம் 1979
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:23, 30 டிசம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
கமத்தொழில் விளக்கம் 1979 | |
---|---|
நூலக எண் | 10394 |
வெளியீடு | 1979 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | சுந்தரானந்தா, பொ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- கமத்தொழில் விளக்கம் 1979 (115 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் கருத்துரை பழ வருக்கங்களும், மரக்கறிகளும்
- கவிதை : காவலூர் ஜெகநாதன்
- குருணாகலை மாவட்டத்தில் நெல்வரிசை விதைப்பு
- இப்பில் - இப்பில் - டாக்டர் றஞ்சினி நடராஜா
- இலங்கையில் உப உணவுப் பயிராக்கலிலுள்ள பிரச்சினைகள் - க. க. நவரத்தினம்
- பருத்திச் செடியைத் தாக்கும் முக்கியமான மூன்று காய் துளை புழுக்கள் - எஸ். இராஜ குலேந்திரன்
- முயல் வளர்ப்போம் - 04 : முயலின் போசனை - வே. இரவீந்திரன்
- மாதர் மன்றம் : சோயா அவரைப் பால் - திருமதி எம். ஆர். பத்மநாதன்
- சாதிக்காய்
- இலங்கையில் காணப்படும் சித்திரசு இனங்களும் அவற்றின் பயிர்ச் செய்கை முறைகளும் - சி. இரவீந்திரநாத்
- புதிய தக்காளி இனங்கள்
- தாவர எண்ணையைக்கொண்டு பயத்தை இன மணிகளைப் பாதுகாத்தல் - பொ. மாணிக்கவாசகர்
- நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளைப்பூடு பயிர்ச் செய்கை
- வாழையைத் தாக்கும் சில பூச்சியினங்கள் - பி. அனந்தசயணன்
- நெல்லில் வெண் மூட்டுப் பூச்சியின் தாக்கம்
- விவசாயச் செய்திகள்
- குழிகாப்புத் தீனை மிகவும் இலகுவாகத் தயாரிப்பதற்கேற்ற முறை
- பயிர்ச்செய்கையும் மிருக வளர்ப்பும் ஒன்றிணைந்த விவசாயமுறை - கு. தெட்சிணாமூர்த்தி
- காட்டில் கிடைக்கும் பயனுள்ள பயிர்கள் - சா. சிவபாக்கியராசா
- அறிமுகம் : முருகேசு கந்தசாமி
- காள்நடை உணவில் மரத்தூள்
- விதை உருளைக் கிழங்குக்கு ஏற்படும் செலவைச் செயல் முறைகள் மூலம் குறைத்தல்
- முளைய இடமாற்றம் - டாக்டர் ஆர். இராஜமகேந்திரன்
- தவர நோயியல் : 04 - நித்தி கனகரெட்ணம்
- பசுக்களை அக்குபஞ்சர் முறைமூலம் மயக்கமாக்கி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தல்
- மண்ணியல் : 04 - சு. இராசதுரை
- விவசாய விஞ்ஞானம் மாணவர் வினா விடை
- விவசாய விவேகம்