யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:10, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "<br/>" to "")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993
9734.JPG
நூலக எண் 9734
வெளியீடு 1993
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 142

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாழ்த்துச் செய்தி - செ.பாலச்சந்திரன்
  • ஆசிரியர் எண்ணம் - சரஸ்வதி சுந்தரம்பிள்ளை
  • 1989 - 90 புவியியற்கழக அறிக்கை - செல்வி எஸ்.வான்மதி
  • புவியியல் கழக அறிக்கை 1990 - 91 - செல்வி ந.குகவதனி
  • 1991 -92 புவியியற் கழக அறிக்கை - செல்வி வே.இந்திரகுமாரி
  • ஒழுங்கு முறையான மாதிரி எடுப்பு நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு நிலப் பயன்பாட்டுப் படங்களில் இருந்து வேறுபடும் நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல் அரியாலையின் (யாழ் மாவட்டம்) ஒரு பகுதிக்கான நிலப்பயன்பாட்டும் வகைகளை மதிப்பீடு செய்தலுக்கான ஆய்வு - பா.இராஜேஸ்வரன்
  • இலங்கையின் கல்வி அபிவிருத்தி: குடிப்புள்ளியியல் நோக்கு - கார்த்திகேசு குகபாலன்
  • வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டநிலையும் போக்கும் - க.சுதாகர்
  • கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையின் வளர்ச்சியும் அபிவிருத்திப் பிரச்சினைகளும் - பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • தமிழர் பாரம்பரியப் பிரதேசம்; விவசாயமும் நீர்ப்பாசனமும் - இரா.சிவச்சந்திரன்
  • வரண்ட வலய இயற்கைத் தாவரங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கரையோரப் பிரதேசங்களைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு - க.றொபேட்
  • மாதாந்த மழை வீழ்ச்சிப் பரம்பல் ஒரு ஒப்பீட்டுக் குறிகாட்டி - செ.பாலச்சந்திரன்
  • காலநிலைக் குறிகாட்டிகள் திருக்கோணமலைப் பிரதேசத்திற்கான ஒர் பிரயோகம் - க.இராஜேந்திரம்
  • மீன்பிடிப் பொருளியலும் வருமான செல்வு ஆய்வும் - இ.நந்தகுமாரன், ஏ.எஸ்.சூசை
  • குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வில் கிறிஸ்ராலரின் மத்திய இடக் கோட்பாட்டின் பங்கு - அ.அன்ரனிராஜன்
  • புவிமேற்பரப்புத் தகவல்களைப் பெறுவதற்கான செய்ற்கைக்கோள் மூலமான தொலையுணர்வு - ப.சிவசித்திரா
  • கனகராயன் ஆற்று வடிநில உள்ளார்ந்த அபிவிருத்தி - சரஸ்வதி சுந்தரம்பிள்ளை