கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரபந்தத்திரட்டு 1990

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:47, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரபந்தத்திரட்டு 1990
8669.JPG
நூலக எண் 8669
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1990
பக்கங்கள் 133

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்புரை - செ.இரத்தினப்பிரகாசம்
  • கொக்குவிற் சித்திவிநாயகர் ஒருபா வொருபஃது - செ.வேலாயுதபிள்ளை
  • திருவூஞ்சற் பதிகம் - செவ்வேளன்பர் செ.வேலாயுதபிள்ளை
  • கொக்கூர் பதிற்றுப் பத்தந்தாதி - செ.வேலாயுதபிள்ளை
  • அணிந்துரை - புலவர் கீரன்
  • கொக்கூர்க் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றுப் பத்தந்தாதி
  • ஸ்ரீ தண்டபாணி விருத்தம்
  • ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஊசல்
  • கொக்கூர்ப் புதுக்கோவில் வேணுகோபாலன் திருவூஞ்சல் - அ.நாகலிங்கம்
  • சிறப்புப் பாயிரம்: சுப்பிரமணியசுவாமி தொண்டராகிய யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி அ.சிவசம்புப்புலவர் அவர்களால் இயற்றப்பட்ட நேரிசை யாசிரியப்பா
  • ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாராகிய சுன்னாகம் ம-ள-ள-ஸ்ரீ அ.குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் சொல்லிய ஆசிரிய விருத்தம்
  • சைவ உதயபானு பத்திராதிபராகிய ஊரேழு ம-ள-ள-ஸ்ரீ சு.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் சொல்லிய கட்டளைக் கலித்துறை
  • முன்னுரை -
  • இனி விநாயகப் பெருமானின் திருநாமங்களாகப் பின்வருவன கூறப்பட்டுள்ளன
  • நன்றியுரை
  • ஓமையந்தாதி
  • ஓமையந்தாதி: அரும்பதவுரை விளக்கம்
  • சி.சிலம்புநாதபிள்ளை
  • அணிந்துரை
  • கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் வேணுகோபாலர் மீது பாடிய ஒருபா ஒருபஃது
  • பின்னிணைப்பு - செ.இரத்தினப்பிரகாசம்