சமாதான நோக்கு 2009.01-03
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:55, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
சமாதான நோக்கு 2009.01-03 | |
---|---|
நூலக எண் | 8103 |
வெளியீடு | ஜனவரி/மார்ச் 2009 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- சமாதான நோக்கு 7.1 (19.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கூத்தாடிக் கூத்தாடி... - ஆசிரியர் குழு
- அதிகாரத்துக்குப் பேரம் பேசுதலும் மாகாணசபைகளும் - சட்டத்தரணி எஸ். ஜீ.புஞ்சிஹேவா - தமிழில்: எஸ்.கணேஸ்ஷன்
- 13ஆம் திருத்தத்தை விஞ்சிய தீர்வொன்றை நோக்கிச் செல்ல வேண்டும் - கலாநிதி ரொஹான் எதிரிசிங்க - நேர்காணல்: சட்டத்தரணி ஜகத் லியணாராச்சி - தமிழில்: கல்யாணி
- மாகாணசபை அதிகாரம்: ம்த்தியிலிருந்து பரவலாகுகிறதா? மத்தியை நோக்கிக் குவிக்கப்படுகிறதா?
- அரசியல் மற்றும் அரசியல் யாப்பு மூலமான தீர்வு - பேராசிரியர் ஜெயம்பதி விக்கிரமரட்ண - தமிழில்: கல்யாணி
- ஐ. தே. க. வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வகட்சிக் குழுவில் இணைந்துகொள்ளும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - தமிழில்: எஸ்.கணேஷன்
- இருபது வருட மாகாணசபை: அனுபவ அடிப்படையிலான தேசிய பரிந்துரைகள்
- வரலாற்றுத் தடங்களில் சர்வகட்சி மாநாடுகள்... கடந்து வந்த பாதையும் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும் ( விசங்வாதி ) - தமிழில்: எஸ்.கணேஷன்
- மாகான முதலமச்சர்களுடன் கலந்துரையாடாமல் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசுவது அர்த்தமற்றது - வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க - நேர்காணல்: மஞ்சுளா கஜநாயக்க - தமிழில்: எஸ்.க்ணேஷன்
- வட - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு 13வது திருத்தச்சட்டத்தின் ஒரு பகுதி - சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
- அதிகாரத்தை மத்தியமயப்படுத்தல் - அசங்க வெலிகல - தமிழில்: எஸ்.கணேஷன்
- 13ற்கும் அப்பால்... சாத்தியமாகுமா? - ம்கேஸ்வரன் பிரசாத்
- வன்னி மக்களின் நிலை: 'சட்டியிலிருந்து அடுப்புக்கு?' - பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன்
- கால ஓட்டத்தில் மாகாணசபைகளும் அதிகாரப் பரவலாக்க முயற்சிகளும்