மார்க்கம் 1995
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:08, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
மார்க்கம் 1995 | |
---|---|
நூலக எண் | 7995 |
வெளியீடு | 1995 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | S. Antony Norbert |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- மார்க்கம் 2.2 (8.10 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகருடன் சிலவார்த்தைகள்.....! - ஆசிரியர்
- அபிவிருத்தியைப் பேண் - தகு நிலைக்கு மாற்றுதல் - இஸ்மாயில் செராகல்டீன்
- பேண் - தகு அபிவிருத்திக்கான சமூகவியலாளர்களின் அணுகுமுறை - மைக்கல் எம். சேர்னியா
- பேண் - தகு அபிவிருத்திக்கான சூழலியலாளரின் அணுகுமுறை - கொலின் றீஸ்
- மனிதனுக்கும் பூமிக்குமிடையிலான பினைப்பு - தகிழாக்கம்: எஸ். அன்ரனி நோபேட்
- இலங்கையில் காலநிலை - ரி. கே. பெர்னாண்டோ - தமிழாக்கம்: ஏ. என். பிரதர்ஷவா
- முதலாளித்துவமும் தொழில் நுட்பமும் - பொருளாதார வாழ்வின் கடந்தகால அனுபவங்கள் முழுவதையும் மூன்றாவது கைத்தொழிற்புரட்சி தடுத்துவிடுமா? - ஜோசப் பின்கெல்ஸ்ரைன் - தமிழாக்கம்: எஸ். அன்ரனிநோபேட்
- வெளிநாட்டு வர்த்தகத் தாராளப்படுத்தலும், உள்ளூர்க் கைத்தொழிலின் போட்டித்தன்மையும் - கே. ஜெயந்தக்குமாரன்
- நலன்புரி அரசு (Welfare State) அ. வே. மணிவாசகர்
- பாரிய கொழும்பு நூகர்வோர் விலைச்சுட்டெண்: ஒரு கண்ணோட்டம் - பா. சிவாஜி
- இலங்கையில் கைத்தொழில் மயமாக்கம்: 1977 - 90 - கே. ஜெயந்தக்குமாரன்
- ஐந்தாம் தலைமுறை அதிவேகக் கணணிகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் - எஸ். அன்ரனி நோபேட்
- இலங்கையின் காட்டுவளமும் பிரச்சனைகளம் - பரீனா றுஸைக்
- இலங்கை: இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பு மீதான சீர்திருத்தங்கள் - எஸ். கீதபொன்கலன்