ஆதவன் 2000.11.05
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:39, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
ஆதவன் 2000.11.05 | |
---|---|
நூலக எண் | 5834 |
வெளியீடு | நவம்பர் - 05 2000 |
சுழற்சி | மாதம் நான்கு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 21 (22.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் குரல்
- சீருடை - மரணத்தின் நட்சத்திரங்கள்
- பிந்துனுவெவ தாக்குதல் மீதான கண்டனம்: விக்கிரமபாகு தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிக்கை விடுவதுடன் மட்டும் தமிழ் தலைமைகள்
- வவுனியா ஹர்த்தாலின் போது பொது மக்கள் தாக்கப்பட்டனர் - வவுனியா நிருபர் மணி
- எமது தோல்விக்குக் காரணம்...!
- வாகனம் மீது கிரனைட் வீச்சு
- மலையக அமைச்சர் இந்தியா பறந்தார்
- குருநாகல் நகர தமிழ் வர்த்தகரிடம் கப்பம் - விசாகன்
- விக்டர் ஐவன் எழுதுகிறார்: "கெளரவமான அரசியலே முன்னனெடுக்கப்பட வேண்டும்"
- சொந்தச் சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடீ..... - ஆசிரியர்
- பிந்துனுவெவ முகாம் மற்றும் மலையக வன்முறைகள்: அரச பயங்கரவாதத்தின் வளர்ச்சியில் புதியதோர் அத்தியாயம் - செந்தணலோன்
- கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
- இனவெறியும் இனவெறி எதிர்ப்பும் - நன்றி: யுனெஸ்கோ கூரியர்
- களநிலைவரம்: கடற்புலிகளின் முன்னெடுப்பில் புதியதோர் பரிமாணம்! - கெளதமன்
- அம்பாறை மாவட்டத்தில் கை நழுவிய போயுள்ள ஐ.தே.க.வின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் - யூயெல் மப்றூக்
- கிழக்கில் அதிகரித்து வரும் புலிகளின் நெருக்குதல்கள் - ஷமா
- அஷ்ரப்பின் கனவு அரும்பிலேயே எரிந்து கருகிப் போயிவிட்டதா? - எம்.எஸ்.சாஹிப் (மருதானை)
- புதியதோர் வரைவிலக்கணத்தை வேண்டி நிலைமறுக்கப்படும் கற்பு - தொகுப்பு: சுதர்ஷினி
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் 21: யாழ் சைவ வேளாளரின் கருத்து நிலைகள் வலுப் பெற துணை புரிந்த பத்திரிகைகள் - ஆதிசங்கரர்
- நிமலராஜனை கொலை செய்தவர்களை சபிப்போம் - சுனந்த தேசப்பிரிய
- சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து: தோல்வியைத் தழுவிக்கொள்ளும் சமாதான உடன்படிக்கைகள்! - ரதன்
- சிறுகதை: அவன் ஒரு மீள் குடியேற்றவாசி - ஜே.எம்.ஜெஸார்
- "வேதனைகளையும் அடக்குமுறைகளையும் இனங்கண்டு எழுதினேன்" திக்குவல்லை கமால் - நேர்காணல்: செ.யொகேந்திரன், த.நடராசா
- தொடர் -20: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
- கவிதை: அன்றைய இன்பமும் இன்றைய துன்பமும் - கந்தளாயூர் கவித்தெனறல்
- பண்டாரவளை படுகொலை விசாரணைக் குழு எதற்கு? கூண்டில் ஏற்றவேண்டியது யாரை? - தமிழீழ மக்கள் கட்சி
- இனவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்போம் - இலங்கை ஆசிரியர் சங்கம்
- ஊரோடி
- மக்கள் களம்: பாடசாலையின் பெயர் காப்பாற்றப்படுமா? - வெகுஜனவாதி
- சிந்திக்க முல்லாவின் கதைகள்
- பாரதியின் வரலாறு
- நூல் அறிமுகமும் விமர்சனமும் - செ.யோ
- ஏர்னஸ்டோ சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டயறி சில குறிப்புகள்