திசை 1990.05.18
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:38, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
திசை 1990.05.18 | |
---|---|
நூலக எண் | 6246 |
வெளியீடு | வைகாசி – 18 1990 |
சுழற்சி | வாரமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 14 |
வாசிக்க
- திசை 2, 17 (15.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பிரதேசக் கல்லூரிகள் பிரேதக் கல்லூரிகளாக மாறும்
- புலிகளின் வாகன அனுமதிப்பத்திரம்: 90 வீத திருப்தி இருந்தாலே வழங்கப்படும்
- கைஃபுவிற்குச் செங்கம்பளம் விப்பாசி தேரருக்கு குங்ஃவு
- சாம் தம்பி முத்து கொலை குற்றச்சாட்டும் மறுப்பு
- தொல்லியல் இருட்டடிப்பு தொடர்கிறதா
- மேதினம் இன்னிசை மாலையாக மாறியது
- வல்வெட்டித் துறையில் நடந்த சம்பவம்
- ஜே.ஆர்.நட்சத்திர நடிகர் அல்ல எக்ஸ்ரா நடிகர் தான்
- அபகீர்த்தி மிக்க இந்திய அமைதி காக்கும் படை - நசிகேதன்
- மார்க்சுடன் பிரத்தியேகப் பேட்டி 1989இல் மார்சியவாதத்தின் கொப்பூழ்க் கொடி வெட்டப்பட்டது - ஜே.ராஜ்
- ஆரியரட்னவின் சர்வவோதயத்திற்குள் பேரினவாதமா - சுமந்திரன்
- நேசக்கரங்கள் நீண்டு வெடித்த பீரங்கிள் நிதர்சன்
- மாயா சக்தி நாடக அரங்கப் பயிற்சிக் களம்
- சிறிமாவின் மூதாதை தமிழில் கையொப்பமிட்டார் - புரட்சி மகன்
- கலாச்சாரல்: புதுமைப்பித்தன் மாப்பஸானின் கதைகளைத் திருடினாரா
- இலங்கையில் பேச்சு வார்த்தைகளின் நடைமுறை: 1983 - 86
- தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு
- உனக்கொரு வார்த்தை - பா.அன்பு
- வளரும் விதை நெல் - நா.சிவசிதம்பரம்
- தூவானம் - நீலாம்பரன்
- அறிவழி எழுத்தாளர் பட்டறை - பகல் புறா
- சட்டத்தின் முன்னால் - ஜேர்மன் மொழி மூலத்திலிருந்து
- இளவட்டம்
- வலைக் கயிறுகள் - நீலாவனையூர் அல்ஜ்
- உளவளப் பாதிப்பு - சபா.புஷ்தான்
- தனிமை - தமிழ் நேசன்
- வேர்களும் இலைகளும் - இரஞ்சி இராஜநாயகம்
- கண்ணீரை மறைத்து மறைத்து - துர்வாசன்
- 1989இல் மார்க்சியவாதத்தின் தொபபூழ்க்கொடி வெட்டப்பட்டது
- மேற்கு ஜேர்மனி: அரவணைத்த அகதிகளின் இன்றைய நிலை - சு.மகேந்திரன்
- நிகழ்வுகள்
- திசைமுகம்
- வெள்ளையரல்லாத அகதிகள் மே.ஜேர்மனியில் படும்பாடு