பயனர் பேச்சு:Vinodh.vinodh
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 22 சூலை 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (தேவைப்படும் உதவிப் பக்கங்கள்)
வினோத், படிமங்களுக்கு வார்ப்புருக்களை இணைக்கும் தானியங்கியை இயக்கவும் ஏனைய நுட்பஞ் சார்ந்த பங்களிப்புக்கும் ஏதுவாக உங்களது பயனர் கணக்குக்கு நிர்வாகி, அதிகாரி அணுக்கங்களை ஏற்படுத்தியுள்ளேன். நன்றி. கோபி 02:57, 22 மார்ச் 2008 (MDT)
Demo
Demo
தானியங்கி
{{அட்டைப்படம்}} எனும் வார்ப்புருவை 001-1205 வரையான இலக்கங்களில் உள்ள எல்லாப் படிமங்களுக்கும் இட வேண்டியுள்ளது. இது அட்டைப்படங்கள் அல்லாத ஆவணங்களையும் பதிவேற்றும்போது வகைப்படுத்தலை இலகுவாக்கவே. மிக்க நன்றி. கோபி 23:10, 22 மார்ச் 2008 (MDT)
பார்சர் ஃபங்சன்
வினோத், வழங்கியின் கடவுச்சொல் அனுப்பியிருக்கிறேன். நீட்சியை நிறுவி விடுங்கள். நன்றி. கோபி 04:36, 21 மே 2008 (MDT)
- விரைந்து செயற்பட்டமைக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும். கோபி 05:13, 21 மே 2008 (MDT)
தேவைப்படும் உதவிப் பக்கங்கள்
பின்வரும் உதவிப்பக்கங்கள் தேவைப்படுகின்றன
- உதவி:சிறப்புப் பக்கங்கள்
- உதவி:பயனர் பக்கம்
- உதவி:பயனர் பேச்சு
- உதவி:பயனர் பங்களிப்புகள்
- உதவி:வார்ப்புருக்கள்
- உதவி:படிமங்கள்
- உதவி:வழிமாற்றுப் பக்கம்
- உதவி:என் விருப்பத்தேர்வுகள்
நன்றி. கோபி 22:54, 22 ஜூலை 2008 (MDT)