கலைக்கேசரி 2011.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.05
8839.JPG
நூலக எண் 8839
வெளியீடு மே 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்: பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
  • யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
  • இங்கிலாந்து, வேல்ஸ் ஸ்கந்தவேல் திருத்தலம்
  • இலங்கையின் முடியாட்சியில் கண்டிய ராஜ்யம் - மதுரா மதுசூரனன்
  • சமூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை - பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
  • ஆன்மீக துறையில் முத்திரை பதித்த புறக்கோட்டை சம்மான் 'கோட்' பள்ளிவாசல் - ஏ. எம். சஹ்மி (கொழும்பு பல்கலைக் கழகம்), எம். ஆர். எம். வஸீம் (கபூர்)
  • தமிழர் பாரம்பரியத்தில் விரதங்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி - தொகுப்பு: பஸ்தியாம்பிள்ளை ஜோன்சன்
  • 'மதுர மணிக் குரலோன்' மதுரை மணி ஐயா - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
  • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் - பச்தியாம்பிள்ளை ஜோண்சன்
  • மார்ச் மாதத் தொடர்ச்சி ...: சிங்கை நகர் எனப் புகழ் பெற்றிருந்த சங்கானை - இளவரசர் இராசசேகரம்
  • மணிப்பூர் பாரம்பரியத்தின் வெளிப்பாடான மணிப்புரி நடனம் - தாக்ஷாயினி பிரபாகர்
  • காவல் சிற்பங்கள் - சுபாஷினி பத்மநாதன்
  • 'பூநகரி' மண்ணித்தலைச் சிவாலயம் - தொகுப்பு - உமா பிரகாஷ்
  • சுற்றுலாவுக்கு பேர் போன ஹவாய் தீவு - கங்கா
  • இராவணனின் கருங்கல் சிம்மாசனம் - மிருணாளினி
  • சகல செல்வங்களை நல்கும் பவளம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: பிரியங்கா
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.05&oldid=83648" இருந்து மீள்விக்கப்பட்டது