பகுப்பு:யாழ்ப்பாணப் புவியியலாளன்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:04, 14 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாண புவியியளானன் இதழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையால் 1983 இல் வெளியீடு செய்ய ஆரம்பிக்க பட்டது. இந்த இதழ் ஆண்டு தோறும் புவியியல் துறையால் வெளியீடு செய்யப்பட்டது. புவியியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழை மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அலங்கரித்தனர். இலங்கையின் நில அமைப்பு, பயிர்செய்கை, போன்ற பல இலங்கை புவியியல் சார் கட்டுரைகள் தாங்கி வெளிவந்தது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.