வைகறை 2005.06.24
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 20 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.06.24 | |
---|---|
நூலக எண் | 2167 |
வெளியீடு | ஆனி 24, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 48 (47.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வெள்ளிக்கிழமை பொதுக் கட்டமைப்பு ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! மகாநாயக்கர்களிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது - நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜே.வி.பி அழைப்பு
- பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்து: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!!
- தலிபான் தளபதிகள் அமெரிக்கப் படைகளினால் சுற்றிவளைப்பு
- ஹமில்டன் நகரில் போலி மாத்திரைகள் விற்பனை
- அசைக்க முடியாத சிங்களப் பேரினவாதம்
- புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் - சந்திரவதனா
- சேருவில பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக காடையர் கும்பல்கள் பரவலாகத் தாக்குதல்
- முஸ்லிம்களுக்கு ஒரு போதும் அநீதி இழைக்கப்படமாட்டாது
- பொதுக் கட்டமைப்புக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்க ஹெல உறுமய முயற்சி - புதிய தலைவரை தெரிவு செய்ய பிரதமர், கருஜயசூரிய, ரில்வின் சில்வாவுக்கு அழைப்பு
- "மணப்பெண்ணைக் காட்டாமல் அவள் அழகை வர்ணிக்கின்றனர்" - பொதுக் கட்டமைப்பு குறித்து சபையில் விமல் வீரவன்ச கிண்டல்
- பிந்துனுவெவ படுகொலை இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் அறிக்கை கண்துடைப்பு - ஆசிய மனித உரிமை நடுவம் கண்டனம்
- சிவராம் படுகொலை சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு
- பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகனிடம் வைகோ ஆட்சேபம்
- நிரந்தரமாக உயர்கிறது பெட்ரோல் விலை! கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 டொலர்
- மற்றுமொரு முக்கிய வாக்கெடுப்பில் "லிபரல்" கட்சி வெற்றி
- லெபனான் தேர்தல்களில் சிரிய எதிர்ப்பாளர்கள் அமோக வெற்றி
- முன்னாள் குடிவரவு அமைச்சர் Judy Sgro தவறிழைத்துள்ளதாக மீண்டும் குற்றச்சாட்டு
- யோர்க் பல்கலைக்கழக நில வியாபாரத்தில் ஊழல் இடம் பெறவில்லை எனத் தீர்ப்பு
- இந்திய - பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகளில் ஹூரியத் அமைப்புக்கு இடமில்லை
- பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்தும் அரசியல் துணிச்சல் ஜனாதிபதிக்கு உண்டா?
- தென்னாபிரிக்காவின் முதல் பெண் உப ஜனாதிபதி
- ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்: சீர்திருத்தவாதிகளுக்கும் அடிப்படை வாதிகளுக்கும் இடையே இன்னுமொரு பலப்பரீட்சை
- ஊக்குவிப்புப் பணமோசடி விசாரணைகளில் யார் பொய் பேசுகிறார்கள்
- மட்டு நகரில் பொலிஸ் சார்ஜன் சுடப்பட்டு காயம்
- புளொட் படுகொலை
- புளொட் உறுப்பினர் சுட்டுப் படுகொலை
- அகதிகளை ஏற்றி வந்த படகோட்டிகள் கைது!
- வல்வை கடலில் மூழ்கி இளைஞர் பலி
- ஓமந்தை திடீர் புத்தர் சிலையை அகற்ற 7 நாள் காலக்கெடு!
- தமிழ் மொழி வாரம் 2005: புதிய தமிழ் - சேரன்
- ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது - ராய்ட்டர்ஸ்
- புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக..
- திரையும் இசையும்:
- "ரஜினிக்காகத் தான் அந்நியனை உருவாக்கினேன்" - ஷங்கர்
- அந்நியன் விமர்சனம்
- கல்கிக்குப் பின்...
- மணிரத்னம் இயக்கத்தில் ஆகஸ்ட்டில் கமல், விக்ரம் பங்கு பெறும் கலைநிகழ்ச்சி
- சிவகலாபவன சங்கீதப் பிரிவின் ஆண்டு விழா
- வீட்டில் தொடங்கட்டும் தோழமை! - ஹேமலதா பாலசுப்ரமணியம்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: நிராகரிப்பு - ஃப்ரான்ஸ் காஃப்கா - தமிழில்: திலகவதி
- விளையாட்டு:
- அவுஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி
- அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்ரீனா டுனிசியாவை வெற்றி கொண்டது ஜேர்மனி
- பங்களாதேஷிடம் அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி
- விம்பிள்டன் டென்னிஸ் மகளிர்: ஷரபோவா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்
- இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா தோல்வி
- கவிதைப் பொழில்:
- கீதாஞ்சலி! அதோ சுதந்திரம் - (மூலம்: கவியோகி ரவீந்திரநாத் தாகூர்) - தமிழாக்கம்: சி. நம்பியாரூரன்
- நிழல்களின் எதிர்காலம் - புதியமாதவி
- இருந்திருக்கலா..ம்ம் - புதியமாதவி
- சிறுவர் வட்டம்:
- பணியார மழை - ஆர்.கே. தேவி
- தெரிந்து கொள்ளுங்கள்