தினக்கதிர் 2000.10.26
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:21, 15 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தினக்கதிர் 2000.10.26 | |
---|---|
நூலக எண் | 6271 |
வெளியீடு | ஐப்பசி - 26 2000 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 1.196 (8.83 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புனர் வாழ்வு முகாமில் 25 தமிழ் இளம் கைதிகள் படுகொலை: பண்டாரவளையில் ஆயுதம் தாங்கிய சிங்கள காடையர்கள் முகாமைத் தீவைத்து அழித்து அட்டூழியம்
- போலி ஆயுதம் வைத்திருந்த இளைஞர்கள் விசாரணையின் பின் விடுதலை
- கடற்படையும் பாதுகாப்பு அமைச்சும் தனித்தனியாக விசாரணை
- வேலைக்கமர்த்திய சிறுமியைத் துன்புறுத்தியவர் சரீரப் பிணையில் விடுதலை
- ராடார் கருவியின் உதவியுடன் இலக்குப் பார்த்து சுடக் கூடிய நவீன ஏவுகணைகள் விடுதலை புலிகளிடம்
- 'அரக்கம்' அழிய வேண்டும்
- மட்ட்க்களப்பே உனை மனம் நோகின்றேன்
- எம்.ஜி.ஆர் ஆட்சியை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானம்
- வானத்தில் பறந்து செல்லும் புஸ்கூட்டர்பூ
- டிராகன் ஆண்டில் குழந்தை பெற விரும்பும் சீனர்கள்
- கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இதே நாளில் (அக.25) நடந்த முக்கிய சம்பவங்கள்
- அமெரிக்க அதிபர் தேர்தல் அல்கோர் - டபிள்யூ அனல் பறக்கும் பிரசாரம் கடைசி கட்டத்தில் சூறாவளி பயணம்
- முதலுதவிப் பட்டறையில் பரிசில் சான்றிதழ் பெற்றோர்
- புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
- லொறிச் சில்லில் சிக்குண்டு மாணவன் பரிதாப மரணம்
- தொழிற் பயிற்சி நெறி ஆரம்பம்
- முதியவர்களை மதிக்கும் பண்பை சிறு வயது முதல் வளர்க்க வேண்டும்
- ஆரையம்பதி சிககூசமாச வழிகாட்டல் பயிற்சி வகுப்பு
- போலித்துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது
- ஆரையம் பதி ஸ்ரீ பரம் நயினார் ஆலயத்தில் தீபாவளி பண்டிகை
- தீபாவளித் திரு நாள் சிறப்பிதழ்
- தீபாவளித் திரு நாள்
- தீய இருள் மடிந்தால்த் தான் நமக்கெல்லாம் தீபாவளி
- மன்னித்து விடு தீபாவளியே
- இனங்களை ஒன்றிணைத்துத் தீபாவளிக் கொண்டாட்டம்
- தீபாவளி தகவல்கள்
- குணதாஸன்
- எப்போது தீபாவளி
- மறைந்த அமைச்சர் அஷ்ரப்பின் அரசியல் வியூகம்
- தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுவேன் - ஹிஸ்புல்லாஹ்
- பாரபட்சமற்ற முறையில் எனது பதவிக் காலம் முழுவதும் பணியாற்றுவேன்
- மக்களுக்கான சேவையை தொடர்து செய்வேன்
- அம்பாறை மாவட்டத்தில் தமிழருக்குரிய தேசியப் பட்டியல் எம்.பி.நியமனம் நிறைவேற்றப்படுமா
- வாக்களிக்காத மக்களுக்குத் தண்ணீர் இல்லை
- தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகப் பேச்சு
- சகூர்த்தி விற்பனை நிலையத் திறப்பு விழா
- விளையாட்டுச் செய்திகள்
- காரைதீவு விவேகானந்தா சம்பியன்
- பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கட் வீரர்கள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பார்கள்
- இலங்கை அணி கிரிக்கட் ஆட்டத்தில் நடுவராக டரன்கெயா
- வாசகர் செய்தி
- தரம் உயர்த்தப்பட்டும் தரம் உயராத ஆரையம் பதி மாவட்ட வைத்தியசாலை
- மட்/ அரசினர் கோட்டைமுனை வைத்தியசாலையின் அவல நிலை
- பிறந்த திகதி தரும் யோகம்
- திருமலைத் தாக்குதலின் எதிரொலியாக புனர்வாழ்வு முகாமில் படுகொலை இடம் பெற்றுள்ளது - ஜோசப் எம்.பி. கண்டனம்
- நீதி விசாரணை நடத்தவும் - கணேசமூர்த்தி எம்.பி.கண்டனம்
- கசிப்பு உற்பத்தியை அம்பலத்துக்கு கொண்டு வந்த நிருபர் மதுப் பரிசோதகரால் மிரட்டல்
- நிமல்ராஜனுக்கு அஞ்சலிக் கூட்டம்