புதிய பூமி 2006.10
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 20 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
புதிய பூமி 2006.10 | |
---|---|
நூலக எண் | 5783 |
வெளியீடு | ஒக்டோபர் 2006 |
சுழற்சி | மாதம் ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- புதிய பூமி - 15, 96 (13.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் சதிகள்
- வடக்கு கிழக்கைப் பிரிக்க வாக்கெடுப்பு?
- பசுமலையில் இன்னொரு சிசு மரணம்
- மூதூர் கொலைகள் பற்றி விசாரிக்க வந்தனர்! திரும்பினர்!
- எதற்காக இந்த எதிர்ப்பு
- தெரிவிப்பது அவர்கள், முட்டாளாக்கப்படுவது நீங்கள்!
- நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால்...
- ரணிலின் சாயம்
- நாலும் நடக்கும் உலகிலே
- பயங்கர ரசனை
- போர்ப் புறாக்கள்
- அமெரிக்காவின் கருணையாலும்?
- ஐலன்டைப் போல நடுநிலை உண்டோ?
- அனுரவும் அந்நியக் குறுக்கீடும்
- ஏ 9 பாதை திறக்கப்பட வேண்டும் இயல்பு வாழ்வு ஏற்படுத்தப்பட வேண்டும்
- கவிதைகள்
- பெண்மை வெடித்தெழுந்த வேளை - சந்திரகாந்தா முருகானந்தன்
- ஓட்டுக்கு வருவாக - சந்திரலேகா கிங்ஸ்லி
- வரலாற்றை விடுதலை செய்யான் - வே.தினகரன் (பத்தனையூர்)
- மலைபோல் உயர்ந்திடுவீர் - சந்திரகாந்தா முருகானந்தன்
- யாழ்.மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை?
- போரின் மொழியில் கூறப்படும் கதைகள் - சேரன்
- சப்பிரமுகவாவில் தமிழ் மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறிகள் அவசியம் - பா.மகேந்திரன்
- அரசியல் குருட்டுத்தனம் - சுந்தரி
- கிட்டு எழுதும் கடிதம்
- வேலை நிறுத்த உரிமை நாசகார நடவடிக்கை அல்ல - ஆசிரியர் குழு
- மைய சக்திகளின் கட்டளைக்கு அடிபணிந்த மக்களின் நடவடிக்கை வெகுஜனப் போராட்டம் அல்ல - இ.தம்பையா
- தொண்டமான் நூற்றாண்டு: எதைக் கொண்டாடுவது? - ஆறுமுகசாமி
- சமூகமும் பண்பாடும் (5): வாழ்வும் வழிபாடும் - பேராசிரியர் சி.சிவசேகரம்
- தலைவர் வழிபாட்டில் தவறவிடக் கூடாத வரலாறு: மர்ஹூம் அஷ்ரப் பற்றிய ஒரு மீளாய்வு - எம்.ஏ.லத்தீஃப்
- தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மீசையில் மண் ஒட்டவில்லையாம்
- இரண்டு மாத யுத்தத்தில் இரண்டு லட்சத்து ஒன்பதாயிரம் பேர் அகதிகள்
- கல் நாட்டும் போட்டி! பங்கு பெறுவோர் எம்.பிக்கள்!
- விவசாயிகளின் எழுச்சியைக் கண்டு இந்தியா முழிக்கிறது!
- இந்தியாவில் விநோதம்! அதிகரிக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் சம்பள உயர்வு பெறுகின்றனர் எம்.பிக்கள்!
- இந்தியாவுக்கு நெல் ஏற்றுமதி! இலங்கைக்கு வீறாப்பு!
- உலக அரங்கின் நாட்குறிப்பு - உலகோன்
- சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமையும்
- இதுவன்றோ மனிதாபிமான உதவி
- பேச்சும் போர்க் குற்றமும்
- பில்கேட்சும் பசுமைப் புரட்சியும்
- மெக்சிக்கோவின் மக்கள் தலைவன்
- என்னவாம் முஸாரப்!
- ஆதிக்க கலை இலக்கிய வக்கிரங்கள் - ஜெ.சற்குருநாதன்
- இந்துத்துவ நீதி?
- காட்டேரிகளின் காட்டுமிராண்டித்தனம்
- ஜே.வி.பியின் வீழ்ச்சி
- தமிழ் வைத்தியருக்கே இக்கதியெனில்.....?