மீள்பார்வை 2011.06.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மீள்பார்வை 2011.06.17
9039.JPG
நூலக எண் 9039
வெளியீடு ஜூன் 17 2011
சுழற்சி மாதாந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • துருக்கித் தேர்தலில் அர்தூகான் அமோக வெற்றி
  • சிறுபான்மையினர் அரசாங்கத்தை ஆதரிப்பது அவரியம் : அமைச்சர் ஹகீம்
  • தெரிவுக்குழு அமைக்கும் அரசின் முயற்சி காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கை : த. தே. கூ
  • இந்திய இலங்கை கப்பல் சேவை ஆரம்பம்
  • சிங்கள எம்.பி.க்கள் தமிழ் கற்கின்றனர்
  • ஜூலை 12ல் தபால் மூல வாக்களிப்பு
  • வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானம்
  • புலம்பெயர் முஸ்லிம்கள் பலமான சக்தியாக மாறுவது அவசியம் : லண்டனில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
  • பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்
  • ஆசிரிய பீடத்திலிருந்து : இந்தியாவும் இலங்கையும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்
  • எகிப்திய இஹ்வான்கள் சுலோகத்தை மாற்றிக் கொண்டார்களா...? - மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
  • பலவீனமும் பிழையான அணுகுமுறையுமே எமது வீழ்ச்சிக்குக் காரணம் - O. M. ஜாயிர்
  • காலிமுகத்திடல் காணி தொடர்பான உண்மை தன்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
  • இலங்கைக்கு 22 ஆம் இடம்
  • பொலிஸ் நிலையங்களது பாதுகாப்ப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளப் பெற அமைச்சு தீர்மானம்
  • இருபதாயிரம் முஸ்லிம் மாணவர்கள் பெளத்தத்தை படிக்கும் நிர்ப்பந்தம் - ரிஸ்வி முப்தி
  • சவூதி அரசாங்கத்தினால் 500 வீடுகள் அன்பளிப்பு
  • முதலாளியமும் சோசலிஸமும்
  • பொருளியல் கோட்பாடுகள்: சோசலிஸம் : உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
  • புதிய பாடசாலைத் திட்டம் : நேர்ப்பாடாக சிந்திப்போம்
  • உள் முற்றம் - ஆலிப் அனாம்
  • மூன்றாவது தடவையும் அர்தூகான் பெரு வெற்றி : அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கி...
  • தேசப்பற்றும் நம்மை அடையாளப்படுத்துதலும் ஓர் எதிர்வினை
  • சர்வதேசப் பாரவை
    • யெமன் : ஜனாதிபதி நாடு திரும்ப முடியாது புரட்சியாளர் தெரிவிப்பு
    • தூனீசியாவில் தேர்தல் ஒத்திவைப்பு
    • றபா எல்லை திறக்கப்பட்டது
    • தான் தப்பியோடப் போவதில்லை : கேர்ணல் கடாபி
    • சிரியா : அஸத் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது
    • லிபியா : ராஜதந்திர முயற்சியில் ரஷ்யாவும் சீனாவும் தீவிரம்
    • முஷர்ரபை 'தேடப்படும் குற்றவாளியாக' நீதிமன்றம் அறிவிப்பு
    • பெருவின் புதிய ஜனாதிபதியாக ஒலண்டா
    • ஜோர்தான் : இஸ்லாமிய செயல் முன்னணியின் செல்வாக்கு ஓங்குகின்றது - றவூப் ஸெய்ன்
  • இஸ்லாத்தில் பெண்கள் உரிமையும் சர்வதேச மகளிர் தினமும்
  • யார் இவர்கள்?
  • தஃவாப் பார்வை : தஃவாவின் முதற் படி சுய சீர்திருத்தம்
  • ஊடகத் துறையில் முன்மாதிரி பத்திரிகைப் பதிப்புத் துறையில் ஒரு முன்மாதிரி - முஸ்தபா மஷ்ஹூர், றுஸ்லி ஈஸா லெப்பை (தமிழில்)
  • தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்நெற்றி (நாஸியா) - எல்லலமுல்ல ஆலிப் அலி
  • பேராசை
  • நினைவாற்றல்
  • தேநீர் : உடற் பருமனைக் குறைக்கும்
  • டொல்பின் : ஆச்சரியமான உயிரினம்
  • வேகம்...
  • வார்த்தைகளை சுமத்தல்
  • ஞாபக மறதி
  • இஸ்லாம் க.பொ.த.(சா/த) மாணவர்களுக்கானது : ஹதீஸ் கலையும் வரலாறும்
  • எபெக் கூட்டமைப்பு
  • மூளையும், அளவுகளும்
  • பூமியைப் பற்றி
  • மனித வாழ்வில் வஹியின் தாக்கம் - எம். எச். நாளிர்
  • இனப் பகைமையின் உச்ச நிலைக்குள்ளால் வாழும் இலங்கை முஸ்லிம்கள்
  • நூலகம்
    • புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்
    • கதவு
  • பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும்
    • அபூ சுபியானுக்கு அளித்த கெளரவம்
    • கொடிய பாடலுக்கு மன்னிப்பு இனிய பாடலுக்குப் பொன்னாடை
  • New Elpitiya Youth Front ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள்
  • தினமும் அல்குர்ஆனைக் கற்கும் டொனி பிளேயர்
  • மீள்பார்வையின் புது வரவு
  • உள்நாட்டு வெளிநாட்டு சந்தா விபரம்
  • அரசியல்வாதிகள் வெட்கமற்றவர்கள் : சட்டத்தரணி எஸ். எல். குணசேகர
  • ஜெனரல் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டதற்கு எதிரான சரத் பொன்சேகாவின் மனுவை மேன்முறையீட்டு நீதின்றம் ஏற்பு
"https://noolaham.org/wiki/index.php?title=மீள்பார்வை_2011.06.17&oldid=84404" இருந்து மீள்விக்கப்பட்டது