ஞானம் 2005.07 (62)
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:02, 28 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
ஞானம் 2005.07 (62) | |
---|---|
நூலக எண் | 394 |
வெளியீடு | ஆடி 2005 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72+4 |
வாசிக்க
- ஞானம் 2005.07 (1.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மாணவப் பருவத்தில் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்
- அமரர் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி - 2005 முடிவுகள்
- யாழ்ப்பாணத்துக் கிராமிய கூட்டுவாழ்வும் மாறுதல்களும்: ஒரு சமூகவியல் பார்வை - (இராஜேஸ்கண்ணன்)
- இயல் விருது பெறும் பத்மநாப ஐயர்
- பயணியின் பார்வையில்..! - கோட்டை வாசிகள் - (முருகபூபதி)
- சிறுவர் அறிவியல் பாடல்: மின்மினிப் பூச்சே! - (கவிஞர் ஏ.இக்பால்)
- சொர்க்கம் - (நல்லைக்குமரன்)
- மிசிஸ் மார்ட்டீனின் நாய்க்குட்டி - (விமல் குழந்தைவேல்)
- பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு - (புதினப்பித்தன்)
- கொள்கைப் பற்றுறுதி குன்றாத முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன் - (த.சிவசுப்பிரமணியம்)
- நான் ஒரு புல்லாங்குழல் - (மும்தாஸ் ஹபீள்)
- புத்தரும் பித்தரும் - (வீ.என்.சந்திரகாந்தி)
- பிடித்ததும் பிடிக்காததும் - (தே.சங்கீதா)
- இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் - (மாவை வரோதயன்)
- தலைவிதி - (மூலம்: றுவன் சமிந்த அத்துகோறள, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
- பிறகு ஏன் என்னை மட்டும் - (நெல்சன் மோகன்ராஜ்)
- இருப்பவையும் இருக்கவேண்டியவையும்: ஆரம்பப் பாடசாலைகளில் காணப்படும் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் - (தேவானந்த்)
- நந்தி - சில நினைவுக் குறிப்புகள் - (ச.முருகானந்தன்)
- புனைகதை இலக்கியம்: அறிவோம், கற்போம், படைப்போம் - (செங்கைஆழியான் க.குணராசா)
- வருவது எதுவானாலும் - (வே.தினகரன்)
- செய்தி அறையில்: இலங்கை வானொலியும் நானும் - (கே.எஸ்.சிவகுமாரன்)
- புதியன புகுதல் - (வதிரி சி.ரவீந்திரன்)
- செய்தி சொல்லும் சாதனையில் சற்சொரூபவதி - (தி.ஞானசேகரன்)
- சமகால இலக்கிய நிகழ்வுகள் - பார்வையும் பதிவும் - (த.சிவசுப்பிரமணியம்)
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - (துரை மனோகரன்)
- நூல் மதிப்புரை:
- அராலியூர் ந.சுந்தரம்பிள்ளையின் 'இமயம்' - (எஸ்.பத்மராஜா)
- வாகரைவாணனின் 'நந்திக்கொடி' - (தேடலோன்)
- சோ.பரமசாமியின் 'வானில் மிதந்த வள்ளுவர் வாய்மொழி' - (த.சிவா)
- வ.இராசையாவின் 'குறள்வழி வாழ்வு' - (சிவசுப்பிரமணியம்)
- வாசகர் பேசுகிறார் - ( வாகரைவாணன், முல்லைமணி, மாவை வரோதயன், வீ.என்.சந்திரகாந்தி)