ஓலை 2010.05 (52)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:08, 30 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
ஓலை 2010.05 (52) | |
---|---|
நூலக எண் | 8842 |
வெளியீடு | வைகாசி 2010 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- ஓலை 52 (10.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சங்க வாழ்த்துப்பா - கவியாக்கம்: பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
- ஆசிரியர் பக்கம்
- ஈழத்து நடுகல் வழிபாடு - தமிழவேள் க. இ. க. கந்தசுவாமி
- தொல்சீர் தமிழகக் கல்வி - பேராசிரியர சபா. ஜெயராசா
- சங்கம் வளர்த்த தமிழவேள் க. இ. க. கந்தசுவாமி - பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
- தமிழில் தோன்றிய அற இலக்கியம் வர்க்கச் சார்புடையது - அ. முகம்மது சமீம்
- சங்கப் பதிவேடுகளிலிருந்து ... - தங்களன்புக்குரிய கி. ஆ. பெ. விசுவநாதம்
- கவிதைகள்
- அஞ்சலிப் பா - ஜின்னாh ஷரிபுத்தீன்
- இன்று ஒரு புது உலகம் படைப்போம் - கவிஞர் அகளங்கன்
- காணுவாரா? - தாமரைத்தீவான்
- கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி! - கலாபூஷணம், கலாமான்ய திரு. க. சண்முகம்பிள்ளை - 'இணுவை இரகு'
- சிறுகதை: சாதி மல்லிகை ... - மட்டுவில் ஞானக்குமரன்
- வெறுமை - ராஜராஜி
- "செய்வினை" - இதயராசன்
- இசையும் சமூகமும் - இணுவில் மாறன்
- கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரனின் - சோழர் கலத்துக் கோயிலும் சமூகமும் - முனைவர் கி. இரா. சங்கரன்
- "செந்தமிழ் வளம்பெற வழிகள்" கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு மனித நேய நூல் வெளியீடு - சி. பாஸ்க்கரா