ஞானம் 2004.12 (55)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 11 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 55, ஞானம் 2004.12 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2004.12 (55)
2070.JPG
நூலக எண் 2070
வெளியீடு டிசம்பர் 2004
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • கொழும்புக் கம்பன் கழகத்தினரின் இசைவேள்வி
  • கட்டைவிரல் - தாட்சாயணி
  • அது - இளைய அப்துல்லாஹ்
  • நேர்காணல் : எஸ்.பொ. - சந்திப்பு : தி.ஞானசேகரன்
  • ஈழத்தின் வடபுலப் பெயர்வும் அது தொடர்பான இலக்கியங்களும் - என்.செல்வராஜா
  • புதுப் பஞ்ச தாண்டகம் - கல்வயல் வே.குமாரசாமி
  • கலாசாரத் திணைக்களத்தின் இலக்கிய விழாவும் ஒரு இறாத்தல் பாணும் - நெய்தல் நம்பி
  • மலேசிய மடல் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா
  • புனைகதை இலக்கியம் : அறிவோம், கற்போம், படைப்போம் - செங்கை ஆழியான் க.குணராசா
  • முரண் - பிதாமகன்
  • கொழும்புக் கம்பன் கழகம் நடாத்திய 'ஸ்ரீ ராமநாம கானாமிர்தம்' - இசை வேள்வி : ஒரு ரசிகையின் நோக்கில் - உஷாதேவி பாலச்சந்திஐயர்
  • தோட்டப்புறக் கவிதைகள் - சாரல் நாடன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்
    • விடுதலை உணர்வின் சின்னம்
    • மனிதாபிமானத்தை மறைக்கும் மதவெறி
    • வேண்டாம் வேண்டாம்
  • மானிடரால் பிறந்துவிட்டோம் - வீணை வேந்தன்
  • ஏழ்மை அவனுக்கொரு தூசி - எஸ்.முத்துமீரான்
  • சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள் - செ.சுதர்சன்
  • வீசியெறிகிறேன் - வே.சுப்ரமனியச்செல்வன்
  • நூல் மதிப்புரை
  • புதிய நூலகம்
  • ஏணிந்தக் கிறுக்கு - கவிஞர் செ.குணரத்தினம்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2004.12_(55)&oldid=71287" இருந்து மீள்விக்கப்பட்டது