வைகறை 2006.02.10
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:32, 30 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (வைகறை 78, வைகறை 2006.02.10 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
வைகறை 2006.02.10 | |
---|---|
நூலக எண் | 2197 |
வெளியீடு | மாசி 10, 2006 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 78 (10.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பத்திரிகைச் சுதந்திரம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் - புதிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் மக்கே
- ஜெனீவா பேச்சு போர் நிறுத்த உடன் பாட்டை திருத்த அரசு முனைப்பு
- பேச்சு வார்த்தைக்கு வரும் அரசாங்க குழு தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டுடன் வர வேண்டும் - தமிழ்ச்செல்வன் கோரிக்கை
- இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப் பட்டால் தான் பேச்சுக்கள் சாத்தியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி
- ஜெனீவா பேச்சு வார்த்தை அரசாங்க குழுவுக்கு தீவிர பயிற்சி
- தமிழர் புனர் வாழ்வுக்கழக பணியாளரைத் தேடி பெற்றோர் வெலிக்கந்தையில் போராட்டம்
- பேச்சு வார்த்தையை குழப்ப சில தீய சக்திகள்
- மகிந்தவும் சர்வதேச அங்கீகாரமும்
- அடிப்படை உரிமைகளும் இலங்கையின் அனுபவமும் - நாகநாதன் செல்வகுமாரன்
- தி.மு.க., கூட்டணியில் பரபரப்பு விவாதம் காங்கிரசுக்கு 30 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு
- மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் முலாயம் சிங் விடுத்த கோரிக்கை இடதுசாரிகள் நிராகரிப்பு
- Stephen Harper புதிய பிரதமராக பதவியேற்பு
- முன்னாள் லிபரல் அமைச்சர் கட்சித் தாவல்
- பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தயார் ஐ.தே.க. அறிவிப்பு
- ஜெனீவா பேச்சு வார்த்தை நிகழ்சி நிரல்?
- பதின்மூன்று வருடங்களின் பின் Mulroney மீது சுமத்தப்படும் ஊழல் புகார்
- மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய தீமைகளை எடுத்துரைக்க திட்டம் வேண்டும் - மாணவர்கள் கோரிக்கை
- TTC கட்டணம் மீண்டும் அதிகரிக்கின்றது
- நேபாள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலவரங்களில் நால்வர் பலி பலர் படுகாயம்
- பாகிஸ்தானில் ஷியா சுனி பிரிவுகளிடையிலான மோதலில் 22 பேர் பலி
- பறவைக் காய்ச்சலுக்கான காரணம் ஹெச்.5.என்.1. வகை கிருமி என உறுதி செய்யப்பட்டுள்ளது
- டென்மார்க் வீதி விபத்தில் இலங்கையர் பலி
- காங்கிரஸ் மாநாடும் ராஜீவ் காந்தி குடும்ப வழிபாடும்
- இலங்கையின் எதிர்காலமும் சமஷ்டி எண்ணக்கருவும்
- அணு சக்தி: அமெரிக்க நிர்பந்தத்தை இந்தியா நிராகரிக்குமா?
- மாற்றுக் கருத்து - சக்கரவர்த்தி
- முகத்திரைக்குள்... - தர்ஷன்
- தொழில் நுட்பம்: கார்த்திகேசு விஜயசுகந்தன்
- பெப்பிரவரி 12ம் திகதி டார்வினின் பிறந்த தினம்
- நவீன தொழில்நுட்ப ஆபரணம்: புளூ ரூத் (Bluetooth) பொருத்திய குளிர் கண்ணாடி (Cooling Glass)
- ஒரு நாவல்! Memories of My Melancholy Whores by Gabriel Garcia Marquez - டிசே தமிழன்
- தியோடர் ரூஸ்வெல்ட்
- ஹொலிவுட்டின் விதிமீறும் உறவுகள்: ஒஸ்காரை முன்வைத்து ஓர் அலசல்
- இப்போது இது தான் எனது வாழ்க்கை "பத்மஸ்ரீ" ஷோபனாவுடன் ஒரு சந்திப்பு!
- நிரபராதிகளின் காலம் 2.8 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- 5வது வாரம்: கனேடிய வரலாறு: முதல் கனேடியர்கள் - சி. நம்பியாரூரன்
- நீக்கம் - சண்முகம் சிவலிங்கம்
- அந்தப் பொசங்களின் வாழ்வு - என். எஸ். நடேசன்
- மாணவர்களும் அவர்கனின் தேடலும் - பா. விஜயராமன்
- விளையாட்டு:
- கிரிக்கெட்: இந்திய பாகிஸ்தான் ஆடுகளத்தைப் பொறுத்தே இந்திய அணியின் வியூகம்!
- மீண்டும் நவரத்திலோவா!
- கிரிக்கெட் வீரர்களுக்கு பக்கிங்ஹம் அரண்மனையில் பாராட்டு விழா
- அவுஸ்ரேலியாவை வீழ்த்துமா இலங்கை!
- உள்ளது உணர்ந்த படி (தேர்ந்த குறள்கள்) - தேவகாந்தன்
- இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்
- பாதியாய் உலகின் பரிமாணம்
- ஆண்ட பரம்பரைக்கு
- நாளைய நாளும் நேற்றைய நேற்றும்
- சுதந்திர நாட்டின் பிரஜைகள்
- சிறுவர் பக்கம்:
- விஷமக் குரங்கு - ஜி. ப்ரணவஹிதா
- நாங்கள் சிறுவர்கள்