நாழிகை 1995.10
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 19 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
நாழிகை 1995.10 | |
---|---|
நூலக எண் | 2339 |
வெளியீடு | அக்டோபர் 1995 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | எஸ். மகாலிங்கசிவம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 50 |
வாசிக்க
- நாழிகை 10 (9.02 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம்
- சொன்னார்கள்
- அறிவிலே புதியன
- யாழ்ப்பாணத்தில் வரையறுக்கப்பட்ட ராணுவ தாக்குதலின் நோக்கம் என்ன? - எல்லாளன்
- அதிகார பரவலாக்கல் திட்டமும் அரசியல் கட்சிகளும் - த.சபாரத்தினம்
- அதிகரிக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் தலைநகரில் பரவலாக புலிகள் ஊடுருவல் - வில்மா விமலதாச
- அதிகாரப் பரவலாக்கல் பற்றிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முன்மொழிகவுகள்
- சமாதானத்துக்கு தடைகள் என்ன? ராணுவ நடவிக்கைகள் பேரழிவாகவே அமையும் - வசந்தராஜா
- காஷ்மீர்:3 லட்சம் இந்துக்கள் வெளியேற்றம்-யுத்தத்தில் சிதைவுறும் உலகின் அழகிய நகர்
- பணய நாடகம்
- நிலக்கண்ணி தடைக்கு சர்வதேச நடவடிக்கை பொதுமக்களே அதன் குரூரத்தை அநுபவிப்பவர்கள் - எமிலா
- பொஸ்னியா:சமாதானம் மலர்கிறதா? - விமல் சொக்கநாதன்
- ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையில் சட்டபூர்வமாகும் இஸ்ரேலின் ஆதிக்கம்-பாலஸ்தீனருக்கு 4 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே அதிகாரம்
- வாரிசுநாயகம் - பாமரன்
- "கண்டறியாதன கண்டேன்"
- பழைய நினைவுகள்:தமிழோசைக்கு வயதென்ன? - சோ.சிவபாதசுந்தரம்
- நேர்த்தியாக மிளிர்ந்த ராகங்கள்
- பரத 'நிருத்தம்'
- 1995 ஆகஸ்ட்-டிசெம்பர் லண்டன் ஆபிரிக்க கலாச்சார விழா - யமுனா ராஜேந்திரன்
- சிறுகதை:கந்தசாமியும் கண்மணியும் - க.ஆதவன்
- சொற்சதுரங்கம்
- ஜன்னல் - செந்தமிழன்
- 'ரைம்' தமிழர் - விமல்