நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர்
நூலகம் இல் இருந்து
						
						Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:24, 29 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
| நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 8681 | 
| ஆசிரியர் | - | 
| வகை | - | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை | 
| பதிப்பு | - | 
| பக்கங்கள் | 95 | 
வாசிக்க
- நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர் (7.83 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - நா.இரத்தினசபாபதி
 - செய்தி
 - Prime Minister SRI LANKA (Ceylon)
 - இலங்கைப் பிரதமர் கெளரவ.சிறிமாவோ பண்டாரநாயகா அவர்களின் செய்தி
 - திருவாவடுதுறை ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி அவர்கள் அளித்துள்ள ஆசிச் செய்தி
 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற அரசர் மாண்புமிகு வீ.சிவசுப்பிரமணியம் அவர்களின் செய்தி
 - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் பொதுச் செயலாளர் திரு.ம.ஸ்ரீகாந்தா O.B.E. அவர்களின் செய்தி
 - தமிழ் மூதறிஞர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் ஆசியுரை
 - வணக்கம் - என்.சோமகாந்தன்
 - நாவலர் இறைஞ்சுதும் - பண்டிதர்.கா.பொ.இரத்தினம்
 - ஆறுமுக நாவலர் - தமிழ்ப் பெரும் புலவர் டாக்டர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
 - நாவலர் சாதனை - பேராசிரியர்:சு.வித்தியானந்தன்
 - ஈழநாட்டில் தமிழ் வளர்ச்சி - பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை
 - நாவலரும் தமிழகமும் - சி.தில்லைநாதன்
 - நாவலர் வழி வரும் இலக்கிய மரபு - க.கைலாசபதி
 - நாவலர் தமிழிசை - கவியோகி ஸ்ரீ சுத்தானாந்த பாரதியார்
 - நாவலரின் சைவத் தொண்டு - சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை சைவப் புலவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 - நாவலரும் கீரிமலைப் புனருத்தாரணமும் - ச.அம்பிகைபாகன்
 - 'பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' - கி.லக்ஷ்மணன்
 - நாவலரும் துனைவனம் துரையும் - கலாநிதி ச.தனஞ்சயராசசிங்கம்
 - நாவலரும் மெதடிஸ்த சபையும் - கா.மாணிக்கவாசகர்
 - நாவலர் வரலாற்றாசிரியர்களும் நாவலரின் பதிப்புக்களும் - கலாநிதி பொ.பூலோகசிங்கம்
 - காலத்தை வென்று நிற்கும் நாவலர் நாவலர் இயக்கப் பரிணாமம் - 'ஈழத்துச் சோமு'
 - காலத்தின் பின்னணியில் நாவலர் - ஆ.சிவநேசச்செல்வன்
 - நாவலர் நடத்திய இயக்கம் - கலாநிதி கா.இந்திரபாலா
 - இயக்கவாதிகளின் சொத்து - கலாநிதி.கா.சிவத்தம்பி
 - தேசிய, ஜனநாயக மக்கள் இயக்க மூலவர் - பிரேம்ஜி
 - நாவலர் பெருமான் - புலவர் பாண்டியனார்