ஞானம் 2001.10 (17)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:40, 9 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 17, ஞானம் 2001.10 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஞானம் 2001.10 (17) | |
---|---|
நூலக எண் | 2032 |
வெளியீடு | அக்டோபர் 2001 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- ஞானம் 17 (2.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கவிதைகள்
- தேவை ஒரு புதிய ஏற்பாடு - பெனி, யே.ச
- பரீட்சைக்குத் தோற்றுகின்றேன் - செ.தமிழ்ச்செல்வன்
- என்னை மணம்புரிய உங்களில் ஒருவன் வருவானா? - ப.விமல்
- எழுதுகா பாட்டொன்று.....! - ரூபராணி ஜோசப்
- பெறுவோமோ தீர்வொன்று - வேலணை வேணியன்
- அமைதியைத் தேடி! - எம்.ஸாலிஹ் அஸீம்
- கருப்புப் பெண்ணாள்! - ஏ.பி.வி.கோமஸ்
- சுதந்திரம் போயாச்சு - நல்லை அமிழ்தன்
- நீயும் நானும் - மா.சந்திரலேகா
- உரைநடையில் ஒரு கவிதை - சி.சிவசேகரம்
- பிள்ளை அழுகுது நாட்டினிலே - திக்கவயல்
- சிறுகதைகள்
- எச்சங்கள் - ராணி சீதரன்
- திக்கற்றவர்கள் - பாலா.சங்குபிள்ளை
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்
- மீரா நாயரின் கியூபா பிரஜைகள் பற்றிய படம் - கே.எஸ்.சிவகுமாரன்
- இலக்கியப் பணியில் இவர்... 'மன்றம்' ந.இரவீந்திரன் எம்.ஏ - ந.பார்த்திபன்
- பிரதீபகுமரன் எழுதிய ஆரண்யக்கனவு - சித்தாந்தன்
- கொட்டகலையில் ஞானம் - சாரல் நாடன்
- வாசகர் பேசுகிறார்....
- புதிய நூலகம் - அந்தனிஜீவா