பயனர் பேச்சு:Vinodh.vinodh

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வினோத், படிமங்களுக்கு வார்ப்புருக்களை இணைக்கும் தானியங்கியை இயக்கவும் ஏனைய நுட்பஞ் சார்ந்த பங்களிப்புக்கும் ஏதுவாக உங்களது பயனர் கணக்குக்கு நிர்வாகி, அதிகாரி அணுக்கங்களை ஏற்படுத்தியுள்ளேன். நன்றி. கோபி 02:57, 22 மார்ச் 2008 (MDT)

Demo

Demo

தானியங்கி

எனும் வார்ப்புருவை 001-1205 வரையான இலக்கங்களில் உள்ள எல்லாப் படிமங்களுக்கும் இட வேண்டியுள்ளது. இது அட்டைப்படங்கள் அல்லாத ஆவணங்களையும் பதிவேற்றும்போது வகைப்படுத்தலை இலகுவாக்கவே. மிக்க நன்றி. கோபி 23:10, 22 மார்ச் 2008 (MDT)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Vinodh.vinodh&oldid=5942" இருந்து மீள்விக்கப்பட்டது