ஞானம் 2008.05 (96)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 12 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 96, ஞானம் 2008.05 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஞானம் 2008.05 (96) | |
---|---|
நூலக எண் | 1649 |
வெளியீடு | மே 2008 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 96 (1.97 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மீண்டும் ஓர்....!
- அட்டைப்பட அதிதி: மண்ணை நேசித்தெழுதும் மனித நேயப் படைப்பாளி முத்துமீரான் - கவிஞர்.பொன்.சிவானந்தம்
- கவிதைகள்
- மகனே! மாதாவைக் காப்பாற்று - மாவை வரோதயன்
- எனது கிராமத்தின் அந்தநாள் ஞாபகங்கள் - வடஅல்வை-சித்திரா சின்னராஜன்
- ஒன்று பட்டால் - அனுசுயா
- தனிமனிதப் போக்கைத் தவிர்! - தம்பிராசா பரமலிங்கம், "நவாலியூர்க் கவிராயர்"
- காதில் பூ அல்ல[ப்] பூமணி - வடலியூரான், மட்டக்களப்பு
- நல்ல செய்தி - கமலினி சிவநாதன்
- போரரக்கன் - ஜெ.பிறேம்குமார்
- விரல்களுக்கேன் புரியவில்லை? - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- மறைந்தனனோ ஒரு யுகத்தின் மேதை - தென்புலோலியூர் பரா.றமேஸ்
- சாதாரணமான சாவு - த.ஜெயசீலன்
- முற்றத்து மண் - எம்.எஸ்.அமானுல்லா
- கல்லடிப் பாலம் - 'தீரன்' ஆர்.எம்.நெளஸாத்
- நடப்பு நிலைவரங்களின் யதார்த்தப் புனைதலும் தூண்டலுருவாக்கமும் அழகியலைப் பின்தள்ளுகின்றனவா? - ச.முருகானந்தன்
- பொட்டல் வெளி - சுதர்மமகாராஜன்
- நேர் காணல் (11): செங்கை ஆழியான் - சந்திப்பு:தி.ஞானசேகரன்
- அன்புமணி மீது அன்பான கருத்துக்கள் - 'விசுவமடு இந்திரசித்தன்'
- தாவளம் - ந.வினோதரன்
- கல்பிட்டிப் பிரதேச நாட்டார் பாடல்களும் மக்கள் வாழ்வியலும் - எப்.எம்.பஸ்மிலா
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி.துரைமனோகரன்
- மனிதாபிமான டாக்டர் எம்.கே.முருகானந்தன் - அன்புமணி
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - லண்டனிலிருந்து என்.செல்வராஜா
- கலை இலக்கியத் துறையில் கணேசலிங்கத்தார் கடந்து வந்த பாதை பற்றி.... - ஏறாவூர் அனலக்தர்
- தெணியான் 12 இன்னும் சொல்லாதவை
- நூல் மதிப்புரை
- 'ஞானம்' 84வது சஞ்சிகையில் இடம்பெற்ற "ஃப்" கட்டுரை சம்பந்தமாக-"F"க்குரிய தமிழ் வடிவம் எதற்காக தேடவேண்டும்? - சிசு நாகேந்திரன, ஒஸ்ரேலியா
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- மதத்தால்... மொழியால்... - பி.பி.அந்தோனிப்பிள்ளை
- லயத்துச் சிறைகள் - மொழிவரதன்
- வாசகர் பேசுகிறார்