ஞானம் 2007.01 (80) (வரதர் நிறைவுமலர்)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:35, 11 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 80, ஞானம் 2007.01 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஞானம் 2007.01 (80) (வரதர் நிறைவுமலர்) | |
---|---|
நூலக எண் | 1024 |
வெளியீடு | ஜனவரி் 2007 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஞானம் 80 (1.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஈழத்து நவீன இலக்கிய இயக்கத்தின் பல்துறை முதல்வர் வரதர்
- ஒரு காலத்தின் காலாக அமைந்தவர் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
- கவிதைகள்
- ஓர் இரவிலே
- 'இழந்த நலம்' - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
- இந்த நூற்றாண்டுக்கான கேள்விகள் - மேமன் கவி
- தவம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- சீண்டல் வேண்டாமே! - மொழிவரதன்
- தனித்திருத்தல் - தே.சங்கீதா
- களப்பாய் - ந.வினோதரன்
- நேர்காணல்: வரலாறு ஒன்றின் மூலமும் கடைசியுமான கதை சொல்லி - செ.சுதர்சன்
- கற்பு - வரதர்
- தமிழோவியனுக்கு கண்ணீர் அஞ்சலி - அந்தனி ஜீவா
- மூதறிஞர் 'வரதர்' தி.ச.வரதராசன் வாழ்க்கைக் குறிப்புக்கள்
- தேசம் விடியவில்லை - ஓ.கே.குணநாதன்
- கவிஞர் வில்வரத்தினம் சில நினைவுக் குறிப்புகள் - வி.ரி.இளங்கோவன், பிரான்ஸ்
- போய்வா மச்சான்...! என் இனிய நண்பனே...! - நந்தினி சேவியர்
- கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும் சில நினைவுக் குறிப்புகள் - வதிரி.சி.ரவீந்திரன்
- நம்பிக்கை - ஆவூரான் மெல்பேர்ண்
- கருத்துக்கள் சங்கமிக்கும் ஒன்று கூடல், அவுஸ்திரேலியாவில் 7ஆவது எழுத்தாளர் விழா, மூத்த படைப்பாளிகள் மூவருக்குப் பாராட்டும் விருதும் - ரஸஞானி
- கல்வியியல்: தமிழாக்க நூல் பயன் தருவது - கே.எஸ்.சிவகுமாரன்
- சோக்கல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவின்: யேசு காவியம் - வில்லடிப்பாட்டு ஒரு ரசிக நோக்கு - ஆரணி குமரன்
- மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
- வாசகர் பேசுகிறார்