பகுப்பு:இலக்கியவெளி

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:15, 4 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இலக்கியப்பரப்பில் கனதியான ஆய்வுச்சஞ்சிகை ஒன்றை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற சில இலக்கிய நண்பர்களின் ஒருமித்த எண்ணத்தின் வெளிப்பாடே “இலக்கியவெளி”. இவ் சஞ்சிகை 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அரையாண்டிதழாக பிரசுரமாகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களையோ படைப்புக்களையோ முன்னிருத்தும் வகையில் சிறப்பிதழ்களாகவே வெளியிடப்பட்டு வருகிறது. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பிரதம ஆசிரியராகவும், ஈழத்தில் வாழும் சு.குணேஸ்வரன் இணை ஆசிரியராகவும், சி.ரமேஸ் உதவி ஆசிரியராகவும் இயங்கிவருகிறார்கள். இலக்கியவெளி சஞ்சிகையானது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்களை தாங்கி வருவதோடு தீவிர வாசகர்களுக்கு தீணி போடும் வகையில் படைப்புகளை உள்வாங்கி வருகின்றது.

"இலக்கியவெளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இலக்கியவெளி&oldid=616276" இருந்து மீள்விக்கப்பட்டது