பகுப்பு:தமிழோசை
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 12 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழோசை சஞ்சிகை யாழ்ப் பாணப் பல்கலைகழக தமிழ் மன்றத்தால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் பதிப்பாசிரியராக பொ .செங்கதிர் செல்வன் இருந்தார். 80 களின் நாடு பகுதியில் இந்த இதழ் வெளியானது. தமிழ் இலக்கியம் சார்ந்த பல கட்டுரைகள் இதழை அலங்கரித்தன. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இந்த இதழை அலங்கரித்தனர்.
"தமிழோசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.