பகுப்பு:நுட்பம் (கனடா)
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:13, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
நுட்பம் இதழ் 1999 பங்குனியில் இருந்து கனடா நாட்டில் இருந்து வெளியானது. அறிவியல் சஞ்சிகையாக இந்த இதழ் பரிணமித்தது. இதன் ஆசிரியர்களாக விஜயசுகந்தன் கார்த்திகேசு, ராம்சுந்தர் மயில்வாகனசுந்தரம், போஸ்டின் அந்தோனிப்பிள்ளை, நிமால் நாகராஜா ஆகியோர் திகழ்ந்தனர். கணனி, கமெரா, ஜாவா, பிரபஞ்சம் , தொழிநுட்ப பொறிமுறைகள், கணனி பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. அறிவியல் சார் தகவல்களை பட விளக்கங்களுடன் இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது.
"நுட்பம் (கனடா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.