மூன்றாவது மனிதன் 2002.04-05 (14)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:36, 6 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2002.04-05 (14)
904.JPG
நூலக எண் 904
வெளியீடு 2002.04-05
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பௌசர், எம்.
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேர்காணல் - (க.சண்முகலிங்கம்)
  • கவிதைகள்
    • ஒன்றைப்பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக (சி. சிவசேகரம்)
    • பகல் விமானம், வெளிபற்றிய கனவில் (ஆங்கில மூலம்: ஜாக் டேவிஸ், தமிழில்: ஆழியாள்)
    • இருப்பு, செக்குமாடு, பிந்துனுவெவ, ஒரு புகலிடத்துப் பட்டியல் (திருமாவளவன்)
    • ஒரு கடல் நீரூற்றி (பஹீமா ஜஹான்)
    • போரும் காலும் (தயாபரன்)
    • உலை (மூலம்: Jose Maria Sison, தமிழில்: மணி)
    • விர்விர் வடமேற்கின் காற்று (மூலம்: Zhou Enlai, தமிழில்: மணி)
    • ஒருத்தி (பைசால்)
    • யாருக்கும் கேட்பதேயில்லை (அனார்)
    • புழுக்களைத் தின்னும் பூக்கள் (த.அகிலன்)
    • கனவுதல் (முல்லை முஸ்ரிபா)
    • கேள்விகள் (மூலம்: பாப்லோ நெரூதா, தமிழில்: எம். கே. எம். ஷகீப்)
  • சிறுகதைகள்
    • பயன்படல் - (குந்தவை)
    • மறந்து போன உருக்கள் - (திசேரா)
    • பாலை நிலம் - (அ.இரவி)
  • கட்டுரைகள்
    • மொழியின் வல்லபம்: மனப்பதிவுகளுடனான பயணம் - (சி.ஜெயசங்கர்)
    • ராஜஸ்தானிய ஓவியங்கள் - (கோ.கைலாசநாதன்)
    • திரும்பவும் வேதாளம்... - (இரா. தர்மராஜா)
    • பிணக்குகளின் வேர்கள் - (மூலம்: உம்பேர்த்தோ ஈகோ, தமிழ்த் தழுவல்: எம்.கே.எம்.ஷகீப்)
    • மலையக மக்களின் வரலாற்றில் மீனாட்சியம்மாள் - (கமலினி கதிர்வேலாயுதபிள்ளை)
  • மாற்றுக்குரல்கள்
    • சி.சிவசேகரம்
  • கருத்துப் பக்கம்
    • கே. கணேஷ், அனார், கருணாகரன், அந்தனி ஜீவா, சோலைக்கிளி, சிவா. நவநீதன், உருத்திரா, அறபாத், கே.முனாஸ், பி.விஜயராஜா, தெளிவத்தை ஜோசப்
  • புத்தகப் பக்கம்/பதிவு
    • அசை சஞ்சிகை - ஆசிரியர் அசோக் யோகன் (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
    • எல்லை கடத்தல் - ஔவை (சி.சிவசேகரம்)
    • அம்ரிதாவின் கதைகள் - உக்குவளை அக்ரம் (சி.சிவசேகரம்)