நான் 1994.01-03 (20.1)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:25, 30 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
நான் 1994.01-03 (20.1) | |
---|---|
நூலக எண் | 36121 |
வெளியீடு | 1994.01-03 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | வின்சென்ற் பற்றிக் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- நான் 1994.01-03 (20.1) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதுச்சமூகம் படைக்க….
- உலக குடும்ப ஆண்டு எழுதும் உணர்வலைகள்
- போர்க்காலத்தின் தாக்கங்களும் விளைவுகளும் – ரூபன் மரியாம்பிள்ளை
- வாசகர் பூங்கா
- நண்பனுக்கு ஒரு மடல்
- வயதுக்கு மீறிய கல்விச் சுமையை சுமத்தினால்…. – அன்ரனீற்றா அல்போன்சஸ்
- வாழிய நீ – செல்வி மேரி மன்ரேசா பறுநாந்து
- இருவரல்ல ஒருவர் – டபிள்யூ செக்கர்
- வருத்தம் பாதி; வருந்துதல் பாதி! டாக்டர், செல்வி.நாகேஸ்வரி நாகலிங்கம்D.A.M
- குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மைக்கான காரணிகளும் அதை நீக்கும் வழிகளும்-2 – திருமதி. பி.எவ்.சின்னத்துரை
- மாற்று – வளவைவளவன்
- உள ஆரோக்கிய பிரச்சனைகளும் அவற்றை எதிர் கொள்தலும் – ந.கனகரத்தினம்
- சுமைகள் – இ.குணாளினி
- மாற்றத்தில் ஏற்றத்தைக் காண்போம் – அன்பின் சந்தியோகு
- நான் – உதயசூரியன்
- கவலையின்றி வாழ்தல் II – கோகிலா மகேந்திரன்
- மெல்லச் சிரியுங்கள்.
- சிறுகதை – இப்படியும் மனிதர்கள் – தமிழ்நேசன்
- வானமே, நீயேன் அழுதாய் - மீசாலையூர் கமலா
- முதுமையை புரிந்துகொள்வோம் – யே.எழிழரசி
- கருத்துக் குவியல் 65
- சமூக,சமய விழாக்கள் எம்மிடையே சாதி, மத பேதங்களை வளர்க்கின்றன / அல்ல
- பல்சுவை கலசம்