மலையகத் தமிழ் இலக்கியம்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:11, 2 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மலையகத் தமிழ் இலக்கியம் | |
---|---|
நூலக எண் | 554 |
ஆசிரியர் | கலாநிதி க. அருணாசலம் |
நூல் வகை | , இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழ் மன்றம் |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | 288 |
[[பகுப்பு:, இலக்கியம்]]
வாசிக்க
- மலையகத் தமிழ் இலக்கியம் (9.83 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
மலையக இலக்கியம் பற்றியதான ஒரு வரலாற்று ஆய்வு. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் இந்நூல் பேசுகின்றது.
பதிப்பு விபரம்
மலையகத் தமிழ் இலக்கியம். க.அருணாசலம். இராஜகிரிய: தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கோடம்பாக்கம்: இள வழகன் பதிப்பகம்)
187 பக்கம். விலை: ரூபா 125. அளவு: 17.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 801)