இலக்கணமும் சமூக உறவுகளும்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 10 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
இலக்கணமும் சமூக உறவுகளும் | |
---|---|
நூலக எண் | 55 |
ஆசிரியர் | சிவத்தம்பி, கா. |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
வெளியீட்டாண்டு | 1982 |
பக்கங்கள் | 57 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- இலக்கணமும் சமூக உறவுகளும் (199 KB) (HTML வடிவம்)
- இலக்கணமும் சமூக உறவுகளும் (2.05 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- முதல் பதிப்பின் பதிப்புரை
- முதற் பதிப்புக்கான முன்னுரை - கார்த்திகேசு சிவத்தம்பி
- இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை - கார்த்திகேசு சிவத்தம்பி
- ஆய்வு பொருளும் அணுகுமுறையும்
- உற்பத்தி முறைமை, சமூக உறவுகள், மொழி
- மொழியும் உற்பத்தி முறைமையும்
- ஆய்வுக்குரிய தமிழிலக்கண நூல்கள்
- திணை வகுப்பு
- பால், எண்
- வேற்றுமை
- வினையமைப்பு
- முடிவுரை
பதிப்பு விபரம்
இலக்கணமும் சமூக உறவுகளும். கா.சிவத்தம்பி. சென்னை 600098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, 1982. (சென்னை 600002: மக்கள் அச்சகம்)
68 பக்கம். விலை: இந்திய ரூபா 4. அளவு: 18*12.5 சமீ.
இலக்கணமும் சமூக உறவுகளும். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 3வது பதிப்பு, ஒக்டோபர் 2002, 1வது பதிப்பு, ஜுலை 1982. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
64 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21*14 சமீ. (ISBN 955 9429 18 1)
-நூல் தேட்டம் (# 245)