இடப் பெயர் ஆய்வு காங்கேசன் கல்வி வட்டாரம்
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 28 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
இடப் பெயர் ஆய்வு காங்கேசன் கல்வி வட்டாரம் | |
---|---|
நூலக எண் | 358 |
ஆசிரியர் | பாலசுந்தரம், இ. |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பண்டிதர் சி. அப்புத்துரை -மணிவிழா வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1988 |
பக்கங்கள் | x + 73 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- இடம் பெயர் ஆய்வு-காங்கேசன் கல்வி வட்டாரம் (288 KB) (HTML வடிவம்)
- இடம் பெயர் ஆய்வு-காங்கேசன் கல்வி வட்டாரம் (3.60 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
நீர்நிலைப்பெயர், நிலவியல்பு, நிலப்பயன்பாட்டு நிலை, குடியிருப்பு நிலை, ஊராட்சி நிலை, தாவரப்பெயர், சிறப்பு நிலைப்பெயர் ஆகிய தலைப்புக்களின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட, காங்கேசன் கல்விவட்டார எல்லைக்குள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
இடப்பெயர் ஆய்வு: காங்கேசன் கல்வி வட்டாரம். இ.பாலசுந்தரம். இளவாலை: பண்டிதர் அப்புத்துரை மணிவிழாக்குழு, புனித வாசம், பத்தாவத்தை, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்)
x + 73 பக்கம், தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14சமீ.
-நூல் தேட்டம் (208)