ஆற்றுகை 2007.12 (16)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 2 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆற்றுகை 2007.12 (16)
18382.JPG
நூலக எண் 18382
வெளியீடு 2007.12
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் யோண்சன் ராஜ்குமார், யோ., செல்மர் எமில், கி., வைதேகி, வை.
மொழி தமிழ்
பக்கங்கள் 92

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளத்திலிருந்து…………
  • சாஸ்திரிய அரங்குகளில் வர்ணக் குறியீடு ( இந்தியா சீனா யப்பான்) ஆங்கிலமூலம் : டி.ஏ.ராஜகருணா தமிழில் : நவதர்ஷனி கருணாகரன்
  • யப்பானிய நாடகம் - தமிழில் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
  • நாடக நெறியாளர் என்கிற இன்னொரு கலை ஆளுமை முனைவர் - மு.இராமசாமி
  • பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்… வடிவேலு செல்வரத்தினம்(1947 – 2006) பாக்கியநாதன் அகிலன்
  • ‘உருவத்திற்கு உணர்வு கொடுத்தல்’ இசை நாடகக் கலைஞன் செல்வம் மீதான ஒரு பார்வை – க.ரதீதரன்
  • யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக் கூத்து மரபு – 10 - யோ.யோண்சன் ராஜ்குமார்
  • “கூத்து எங்களுடைய முதுசம்” அண்ணாவியார் எ.வரப்பிரகாசத்துடன் ஒரு நேர்காணல்
  • ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் - 01
  • ‘அகக் கோலங்கள்’ வேட முகங்களின் காட்சி - நாடகன்
  • அரங்கியலில் புதிய நூல் வரவுகள்
  • இந்திய தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடகப் பட்டறை – வை.வைதேகி
  • 2007 ஆம் ஆண்டுக்கான அரங்கப் பதிவுகள் (05-12-2007) – கி.செல்மர் எமில்
"https://noolaham.org/wiki/index.php?title=ஆற்றுகை_2007.12_(16)&oldid=537320" இருந்து மீள்விக்கப்பட்டது