பகுப்பு:மண் - நீர்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:56, 30 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மண்- நீர் இதழ் 2002 இல் வெளிவர ஆரம்பித்தது. சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக ஜயந்தி அபே குணசேகர விளங்கினார். ராஜகிரிய இல் இருந்து இந்த இதழ் வெளியானது. நீர் , மண் தொடர்பான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. நீரை சேமித்தல், நீர் வீழ்ச்சி , இலங்கையில் நீர் பற்றாக்குறை , நீரை சிக்கனமாக பாவித்தல், மண் வளம், மண்-நீர் தொடர்பான பல ஆக்கங்களை கொண்டு இந்த இதழ் வெளியானது.
"மண் - நீர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.