அடிப்படைத் தமிழ் இலக்கணம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:08, 1 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
அடிப்படைத் தமிழ் இலக்கணம் | |
---|---|
நூலக எண் | 000307 |
ஆசிரியர் | நுஃமான், எம். ஏ. |
நூல் வகை | தமிழ் இலக்கணம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வாசகர் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | vi + 214 |
வாசிக்க
- அடிப்படைத் தமிழ் இலக்கணம் (7.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அடிப்படைத் தமிழ் இலக்கணம் (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
க. பொ. த. உயர் தர வகுப்புக்குரிய புதிய தமிழ் இலக்கணப் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட நூல். மரபுவழி இலக்கணக் கருத்துக்களோடு நவீன மொழியற் கருத்துக்களையும் இணைத்துத் தற்காலத் தமிழ்மொழியின் இலக்கண அமைப்பினை எளிமையாக விளக்க முயல்கிறது. பாடசாலை மாணவர், ஆசிரியர் பயன்பாட்டுக்காக மட்டுமின்றி உயர் கல்விக்கும் ஏற்ற வகையில் விரிவாக அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
- முன்னுரை - எம்.ஏ.நுஃமான்
- எழுத்தியல்
- எழுத்தும் அதன் வகைகளும்
- சார்பெழுத்தும் அதன் வகைகளும்
- எழுத்தின் பரம்பல்
- சொல்லியல்
- சொல்லின் அமைப்பு: பகுபதமும் பகாப்பதமும்
- சொல் வகைகள்: பெயர்ச் சொற்கள்
- பெயர்ச்சொற்கள் திணை, பால் எண், இடம் உணர்த்துதல்
- வேற்றுமை
- சொல் வகைகள்: வினைச்சொற்கள்
- முற்று வினை: அதன் அமைப்பும் வகைகளும்
- எச்ச வினை: அதன் அமைப்பும் வகைகளும்
- மேலும் சில வினை வகைகள்
- பெயரைடையும் வினையடையும்
- இடைச் சொற்கள்
- தொடரியல்
- வாக்கியமும் வாக்கிய உறுப்புக்களும்
- தனி வாக்கியமும் அதன் அமைப்பும்
- வாக்கிய இணைப்பு
- கலப்பு வாக்கிய அமைப்பு
- புணரியல்
- புணர்ச்சியும் புணர்ச்சி வகைகளும்
- உயிர் ஈற்றுப் புணர்ச்சி
- மெய் ஈற்றுப் புணர்ச்சி
- பயன்பட்ட நூல்கள்