ஆளுமை:சின்னத்தம்பி, வைரவன்.
நூலகம் இல் இருந்து
Sharangan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 2 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சின்னத்தம்பி |
தந்தை | வைரவன் |
பிறப்பு | 1951.01.06 |
ஊர் | ககைதடி, யாழ்ப்பாணம். |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பி,வைரவன். (1951 - ) கைதடி, யாழ்ப்பாணம். இவரது தந்தை வைரவன். இவர் கைதடியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். தெங்கு பனை அபிவிருத்தி திணைக்களத்தில் பணி ஆற்றி தற்போது ஒய்வுபெற்றுள்ளார்.
கைதடி சனசமூக நிலையத்தில் பலகாலமாக செயலாளராக சேவைபுரிந்தார். நட்புறவுக்கழகம் எனும் அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளதார உயர்விற்காக இன்றுவரை பணியாற்றிவருகின்றார்.