சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: முஸ்லிம்களது சனத்தொகை வளர்ச்சி...
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: முஸ்லிம்களது சனத்தொகை வளர்ச்சி... | |
---|---|
நூலக எண் | 53589 |
ஆசிரியர் | - |
நூல் வகை | இஸ்லாம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: முஸ்லிம்களது சனத்தொகை வளர்ச்சி... (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை
- அறிமுகம்
- இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி பற்றிய பீதிக்கு அடிப்படை உண்டா?
- சனத்தொகைத் தரவுகள்
- இனப்பிரவுகளை அடிப்படையாகக் கொண்ட சனத்தொகைத் தரவுகள் 2012
- இனங்களின் அடிப்படையில் சனத்தொகையை ஒப்பிடுதல் 2012 – 1881
- மதங்களின் அடிப்படையில் சனத்தொகையை ஒப்பிடுதல் 2012 – 1881
- 2012 – 1881 பெளத்த – முஸ்லிம் சனத்தொகை இடைவெளி
- சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சனத்தொகை மற்றும் அவற்றின் இடைவெளி
- முஸ்லிம் சனத்தொகைப் பிரச்சனையும் ஊடகமும்
- குற்றச்சாட்டு – 1
- முஸ்லிம்கள் திட்டமிட்டு தமது இனத்தை விருத்தி செய்து வருகின்றனர்
- சனத்தொகை வளர்ச்சி குறைவடைவதற்கான காரணங்கள்
- கல்வி
- குடும்பக் கட்டுப்பாடு
- காலம் கடந்த திருமணங்கள்
- அரச பணியில் ஈடுபடுதல்
- போதைப் பொருள் பாவனை
- கருச் சிதைவு
- பிறந்தவுடன் சிசுக்கள் மரணித்தல்
- ஒழுக்கச் சீரழிவு
- மத குருமார்கள்
- மூன்று தசாப்த யுத்தம்
- குற்றச்சாட்டு – 2
- 1881 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களின் வளர்ச்சி வேகத்தில் சிங்களவர்கள் வளர்ச்சி அடைந்திருந்தால் சிங்களவர்கள் 25.4% வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும்
- குற்றச்சாட்டு – 3
- 2040 ஆம் ஆண்டில் இங்குள்ள சோனகர்கள் பெரும்பான்மை இனமாக ஆகிவிடுவார்கள்.
- குற்றச்சாட்டு – 4
- திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் முஸ்லிம் சனத்தொகையின் வளர்ச்சி அசாதாரண அளவில் காணப்படுகின்றது.
- அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சியின் விஷேடம்.