சித்த மருந்து முறையியல்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:48, 25 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சித்த மருந்து முறையியல்
7088.JPG
நூலக எண் 7088
ஆசிரியர் இராமநாதன், பொன்னம்பலம்
நூல் வகை மருத்துவமும் நலவியலும்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அகில இலங்கை அரச சேவை
சித்த ஆயுர்வேத வைத்திய
அதிகாரிகள் சங்கம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 242

வாசிக்க

உள்ளடக்கம்

  • வெளியீட்டுரை
  • முன்னுரை
  • ஆசியுரை
  • பாராட்டுரை
  • அணிந்துரை
  • அறிமுகவுரை
  • வாழ்த்துரை
  • மதிப்புரை
  • மருந்து வகை
  • குடிநீர்
  • சூரணம்
  • மாத்திரை அல்லது குளிசை
  • இலேகியம் அல்லது இளகம்
  • மெழுகும் குழம்பும்
  • மணப்பாகு
  • எண்ணெய்
  • செந்தூரம்
  • பற்பம்
  • கறுப்பு
  • புற மருந்துகள்
  • மருந்துச் சரக்குகளின் சுத்தி
    • தாவர இனம்
    • விலங்கினம்
    • தாது இனம்
  • மூலிகைகளிலிருந்து சாறு எடுக்கும் முறைகள்
  • கூட்டுச் சரக்குகள்
  • மருத்துவக் கலைச் சொற்கள்
  • தமிழ் எண்கள்
  • சீந்தில் சர்க்கரை எடுக்கும் முறை
  • புடங்களின் வகைகள்
  • மருத்துவ அளவைகள்
  • எந்திரங்கள்
  • மருத்துவம் சார்ந்த சில முக்கிய விடயங்கள்
    • வெடியுப்புச் செயநீர் தயாரிப்பு முறை
    • சீலை மண்செய்தல்
    • மாத்திரைக் கட்டு
    • தோவா இயந்திரம்
    • தாது இனச் சரக்குகளுக்குச் சுருக்குக் கொடுத்தல்
    • அனுபானம்
    • மருந்துகளைப் பழக வைத்தல்
    • ஐந்திணை நிலங்கள்
    • ஐம்பூதத் தலங்கள்
    • காய கற்பம்
    • மருந்து சார்ந்த இயல்கள்